அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
B list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
bench mark | பணி மதிப்பீட்டு அளவை திறனளவு |
belt | மண்டலம் |
bench mark | மட்டக்குறி |
belt | பட்டை |
benthos | கடல் அடித்தள உயிரினங்கள் |
berm | கரைவிளிம்பு, சாலைவிளிம்பு |
bench mark | மட்டக்குறி |
bight | பெருங்குடா |
bedding plane | பாறைப்படுமானம் |
beheaded river | தலையற்ற ஆறு |
beheading | கவர்தல் |
belt | மண்டலம் |
belt of clam | அமைதிப் பிரதேசம், காற்றிசைவில்லா மண்டலம் |
belt trade winds | தடக்காற்று |
belted outcrop plain | வளையவெளியிருப்புப் பாறைச் சமநிலம் |
belts | மண்டலங்கள் |
bench | திண்ணைப்பாறை |
bench mark | குறியீடு, மட்டக்குறியீடு இலக்கு |
benthos | தளஉயிரினம் |
bergschrund | பனி ஆற்றுப்பிரிவு |
berm | கரைப்படுவு, திண்டுக்கரை |
beryl | காமதகம் |
bevelled hill top | விளிம்பு மழுங்கிய குன்றின் உச்சி |
bhil or jhil | குட்டை |
bight | பெருங்குடா |
bing | கனிப்பொருட்குவை |
biological selection | உயிரினத்் தேர்வு |
biological weathering | உயிரினச் சிதைவு |
benthos | கடற்றளவுயிரினம் |
belt | அரைக்கச்சை, கோமான், வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை, மேகலை, வார், இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார், பட்டிகை அணிவி, தோல்வகை முதலியவற்றால் கட்டு, வளை, சூழ். |
bench | மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை, விசிப்பலகை, படகில் உட்காருமிடம், நடுவர் இருக்கை, நடுவர்நிலை, நீதிமன்றம், அதிகாரியின் இருக்கை, நடுவர் ஆயம், குற்ற நடுவர் ஆயம், பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள, தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை, மதிலின் பிதுக்கம், நிலப்படிக்கட்டு, (வினை) இருக்கையில் அமர்த்து, விசிப்பலகைகள் அமைத்துக்கொடு, நாய்களைக் காட்சிககு வை. |
benthos | கடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி. |
bergschrund | மலையேறலில் செங்குத்தான மேற்சரிவனினின்றும் பனிப்படலம் விலகுமிடத்தில் ஏற்படும் பிளவு. |
berm | மதிலின் பிதுக்கம். |
beryl | இரத்தின வகை, மரகதம், கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை, கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான. |
bight | கயிற்றுச் சுருக்கு, சுருக்குக் கண்ணி, கடற்கரையில் அகல்வளைவான பகுதி, விரிகுடா. |
bing | குவியல், தொட்டி. |