அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
B list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
bearing | தாங்கி |
bed rock | படுகைப்பாறை |
batholith | ஆழ் தீப்பாறைத் திரள் |
bathymeter | ஆழமானி |
bathymetric | ஆழ அளவியலுக்குரிய |
bathyorography | கடல்மலை அளவியல் |
bathyscaphe | நீர்முனை |
bathyscaphs | ஆழ்கடல் கப்பல் |
bathyscope | நீரகத்துருவி |
bathyseap | நீரகத் துருவி |
bathysphere | நீர்க்கோள், மூழ்கு கோளம் |
bauxite | பாக்சைட்டு |
bay | விரிகுடா |
bay bar | விரிகுடாத் தடை |
bay headbeach | விரிகுடா கடற்கரை |
bay ice | அடை பனிக்கட்டு |
bayou | சற்றுக் சிறுகுடா |
beacon light | குறியொளி |
beaded lakes | மணித்தொடர் ஏரிகள் |
bearing | திசையளவு |
beck | விசை அருவி |
bed rock | அடுத்தளப் பாறை |
bauxite | போட்சைற்று |
bauxite | (கனி.) அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை. |
bay | கருஞ்சிவப்புக் குதிரை, (பெ) கருஞ்சிவப்பான. |
bayou | வடஅமெரிக்காவின் தென்பகுதியில் ஏரி ஆறு ஆகியவற்றின் சேறார்ந்த கிளை. |
bearing | நடத்தை, ஒழுகலாறு, கோலம், நடையுடைத்தோற்றம், மரபுவழிச் சின்னக் குறிப்பு, தொடர்புக் கூறு, நிலை, திசைக்கூறு, திசைநிலை, தாங்குதளம், (பெ) விளைவு தருகிற, தாங்குகிற. |
beck | சிற்றாறு, மலைப்பகுதியிலுள்ள ஓடை. |