அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
B list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
barrage | நீர் நிலைப்படுத்தி, அணைக்கட்டு |
barren | பாழான |
barrage | நீர்ச்சிறை |
barrier reef | கரைவிலகிய பவளத்திட்டு |
base map | ஆதாரப்படம் |
basin | வடிநிலம் |
baroseismic strom | அமுக்கமாற்றப் புவி நடுக்கம் |
barrage | தடுப்பு, கொரம்பு |
barrage reservoir | நீர்த்தேக்கம் |
barren | பயனற்ற, கனிபொருளற்ற |
barrier ice | தடுப்புப் பனிக்கட்டு |
barrier reef | கரைவிலகிய பவளத்திட்டு |
barter | பண்டமாற்று |
barysphere | உட்கற்கோளம், கோள அகம் |
baryte | பரைட்டு |
basal wreck | அடு அழிமானம் |
basalt | எரிமலைப்பாறை |
base map | ஆதார வரைபடம் |
basic igneous rock | கார அழற்பாறை |
basic lava | கார எரிமலைக் குழம்பு |
basic module | அடுப்படைச் சிற்ப அளவு |
basic rock | காரப் பாறை |
basin | மடு |
basin drainage | வடுநிலம், மடுவடுகால் |
basin structure | கொப்பரை அமைப்பு |
basset | முனைபாறை |
basin | கிண்ணம் |
barrage | அணையிட்டுத் தடுத்தல், குறுக்கணை, (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி. |
barren | தரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான. |
barter | பண்டமாற்று, பரிவர்த்தனை, பண்டமாற்றுவாணிகம், (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு, (வினை) பண்டமாற்றுச் செய், சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு. |
barysphere | நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி. |
basin | தட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு. |
basset | பெரிய வேட்டைநாய் வகை. |