அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
B list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
balneology | நீராடல் இயல் |
back bearing | பின்னோக்கு திசையளவு |
barometer | வாயுமானி |
back slope | பின் சாய்வு |
bahada | மலையடிக்குவியல் தொடர் |
back bearing | பின்னோக்கு திசையளவு |
back land | பின்னிலம் |
back sight | பின்னுள்ள உரம், பின்பார்வை |
back slope | பின் சாய்வு |
back terrace | பின்பக்கப் படுவரிசை |
back wash (of waves) | (அலைகளின்) பின்னிழுப்பு |
back waters | கடற்கழி, உப்பங்கழி |
backing wind shift | பின்னிடை காற்றுப் பெயர்வு |
bad lands | கரடு முரடான நிலங்கள், கேடு நிலங்கள் |
barchan | பிறையுரு மணற்குன்று |
bahada | மலையடுக் குவியல் தொடர்் |
barograph | அழுத்த அளவு வரைவி |
ball clay | உருட்டுக் களிமண் |
balneology | நீரூற்றியல் |
band graph | பட்டைகோடு வரைபடம், பட்டைக்கோடு படம் |
bank | திட்டு, கரை |
banner cloud | பதாகை முகில் |
bar diagram | பட்டை விளக்கப்படம் |
barchan | பிறை மணற்குன்று, பிறைவடுவ மணற்குன்று |
baro thermograph | அழுத்தவெப்ப வரைவி |
barograph | அழுத்தநிலை வரைவி |
barometer | பாரமானி |
bank | வைப்பகம் |
bank | மேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு, (வினை) இருபுற வரம்பாக்கு, கரையாய் அமை, கரையெழுப்பு கரையாக இரு, ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல், படியவிடு, குவி, சேமித்து வை, அடுக்கி வை, செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு, மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து. |
barograph | அமுக்க வரைவி. |
barometer | காற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள். |