அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
A list of page 9 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
asbestos | கன்னார், அசுபெத்தோசு |
artesian well | இயல்புப் பொங்கு கிணறு |
artificial horizon | செயற்கைத் தொடுவானம் |
asbestos | கல்நார் |
asphalt | நீலக்கல் |
artesian well | ஆர்ட்டீசியன் கிணறு (பொங்கு கிணறு) |
artificial day | பொய்ப்பகல் |
artificial horizon | மாயவடுவானம் |
asbestos | கல்நார் |
astronomy | விண்ணியல் |
aseismic | புவிநடுக்கமின்றிய, புவிநடுக்கமற்ற |
atmosphere | வளிமண்டலம் |
ash cone | சாம்பல் கூம்பு ( எரிமலை) |
aspect | பார்வை புறம் |
asphalt | தார் |
assart | காடழித்த நிலம் |
asteroid | சிறுகோள் |
asthenosphere | மென்பாறைக் கோளம் |
astrogradation | சரிவு அதிகரித்தல் |
astrolite | அஸ்ட்ரோலைட் |
astronomical map | விண்மண்டல வரைபடம் |
astronomy | வானவியல் |
astrophysics | வானியற் பெளதிகம் |
asymmetrical fold | சமச்சீரற்ற மடுப்பு |
atlas | நிலத்தரைப்படம், படநூல், தேசப்படத் தொகுதி |
atmosphere | வாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம் |
atmospheric pollution | காற்று மண்டலச் சீர்கேடு, வளிமண்டலத் தூய்மைக்கேடு |
astrophysics | வான இயற்பியல் |
astronomy | வானியல் |
atmosphere | வளிமண்டலம் |
artesian well | பொங்கு ஊற்றுக்கிணறு,பொங்குகிணறு |
asbestos | கல்நார் |
aspect | விவரண நோக்கு நிரலாக்கம் oriented programming (aop ) (aop ) |
asphalt | நிலக்கீல் |
astronomy | வானவியல் |
atmosphere | காற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம் |
atmospheric pollution | வளிமண்டல தூய்மைக்கேடு |
asbestos | கல்நார் |
aspect | நோக்கு, பார்வை, பார்க்கும் கோணம், சாய்வு, பக்கத்தோற்றம், எல்லைக்காட்சி, பண்புக்கூறு, வண்ணம், (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு. |
asphalt | புகைக்கீல் போன்ற, புகைக்கீல் சார்ந்த, புகைக்கீல் கலந்த, கருங்காரையிட்ட. |
assart | காடுவெட்டி உருவான நிலம், காடு கொன்று நாடாக்குதல், (வினை.) காடு அழித்துப் பாசன நிலமாக்கு. |
asteroid | குறுங்கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று, வாணவேடிக்கை, (பெ.) விண்மீன் வடிவான. |
astronomy | வானுல், வான்கோளங்களின் ஆய்வியல். |
astrophysics | வான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை. |
atlas | நிலப்பட ஏடு, வரைதாள் அளவு வகை, (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு. |
atmosphere | வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை. |