அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
A list of page 8 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
aquifer | நீர்கொள்படுகை |
archaeological map | தொல்பொருளாய்வியல் வரைபடம் |
aquifer | நீர்த்தேக்கம், நீர்கொள் படுகை |
arches | பாறை வளைவுகள் |
arches, natural marine | கடலாலான, இயற்கை வளைவுகள் |
archipelago | தீவுக் குழு |
archs | பாறை வளைவு |
arctic circle | வடதுருவ வட்டம் |
arcuate delta | வளை கழிமுகம், வில் வளைவு கழிமுகம் |
arcuate or fan shaped | வில் (அ) விசிறி வடுவம் |
argillaceous | களி நிறைப் பாறை |
areal eruption | பரப்புமிழ்வு |
areal graphs | பரப்பளவுக் கோட்டுப்படங்கள் |
areic | ஆறில்லாத |
arenaceous | மணல்நிறை |
arenaceous rocks | மணற்பாறைகள் |
arete | கத்திமுனைக்குன்று |
argillaceous | களிமண்ணாலான |
argillacous rock | களிமண் பாறை |
aridity | வறட்சி, வெக்கை வறட்சி |
arroyo | வறண்ட ஆறு |
artefacts | செய்யப்பட்ட தொல்பொருள்கள் |
aquifer | நீர்ப்படுகை |
archipelago | ஈஜியக்கடல். |
arenaceous | மணல் போன்ற, மணற்பாங்கான, மணலில் வளர்கிற, மணலாலான, மணற்பாறையான. |
arete | செங்குத்தான மலைச்சரிவு. |
argillaceous | களிமண்ணால் ஆன. |
aridity | வறட்சி, பாழ்நிலை. |