அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
A list of page 7 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
anticline | மல்முகமடுப்பு, மல் வளைவு |
anticlinorium | மல்வளைவுத் தொகுதி |
anticyclone | எதிர்சூறாவளி |
antidip | சாய்வுமுரண் |
antipodal position | புவிநேர் பின்புற இலக்கு |
antipode | எதிர்மறை |
antitrades | எதிர் அயனக் காற்றுகள் |
apartheid | இன ஒதுக்கம் |
apatite | அப்பட்டைட்டு |
aphelian | சய்மைநிலை உச்சம், கதிரவன் உச்சநிலை |
aphotic | ஒளிபுகா |
anticyclone | எதிர்ச் சூறாவளி |
apogee | பூமி உச்சநிலை, பூமி சேய்மைநிலை |
apparent dip | தோற்றச் சாய்வு |
apparent time | தோற்ற நரம் |
apogee | புவிச்சேய்மைநிலை |
appleton layer | ஆப்பிள்ட்டன் அடுக்கு |
applied geography | பயன்முறைப் புவியியல் |
apposed glacier | ஒருங்கினப்பனி ஆறு |
aque glacial (cyluvio glacial) | பனி ஆற்றுநீர் |
aqueduct | நீர்க்கட்டுக் கால்வாய் |
aqueous rocks | நீர்ப்பாறைகள், நீராலமைந்த பாறைகள் |
apatite | அபதைற்று |
anticline | (மண்.) நில அரக்கின் வளைமடிப்பு, மேல்வளைவு. |
anticlinorium | (மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு, மேல்வளைவுத்தொகுதி. |
anticyclone | எதிர் சூறாவளி, அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று. |
apartheid | தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை, இன ஒதுக்கீடு. |
aphotic | ஒளியற்ற, ஒளியின்றி வளரக்கூடிய. |
apogee | (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை, பூமி உச்சநிலை, முகடு. |
aqueduct | கட்டுக்கால்வாய், கால்வாய்ப்பாலம், உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய், சாலகம், (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய். |