அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
A list of page 6 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
amplitude | அகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு |
amorphous | படுகமில்லாத, படுகமின்மை |
amphibians | நிலநீர் வாழ்வன |
amphitheatre | அரைவட்டப் பள்ளம் |
amplitude | வீச்சு |
anaceism | புவிநிலக் குத்ததிர்ச்சி |
anacline | சாய்வோடுசையாத |
anaglyph | நிலப்பரப்பின் மேடு பள்ளங்களைக் குறிக்கும் இரு வண்ணப்படம் |
analemma | ஞாயிறுசரிவு காட்டுயின் அளவு மட்டை |
anemograph | காற்றுவிசை வரைவி |
amplitude | வீச்சு |
anemometer | காற்றுவிசைமானி |
aneroid barometer | நீர்மமற்ற பாரமானி |
angle meter | காணமானி |
angle of dip | தொங்கு கோணம் |
angle sextant | காணச் சட்டுமம் |
annluar drainage | கங்கண வடுகால் |
anemometer | காற்றுவிசையளவி |
antarctica | அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் |
antecedent drainage | முந்தியவடுகால் |
anthracite coal | அனல்மிகு நிலக்கரி |
anthropogeography | மன்பதை நில நூல் |
anthropology | மன்பதை இயல், மனித இன இயல் |
amorphous | படுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம் |
antecedent drainage | முந்தைய வடிகால் |
anemometer | காற்றுவேகமானி,காற்றுவேக மானி |
amorphous | பளிங்குருவற்ற |
anthropology | மானிடவியல் |
amorphous | உருவற்ற |
amorphous | வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற. |
amphitheatre | சுற்றுமாளிகையரங்கம், திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம், பொது விளையாட்டரங்கு, பொதுக்காட்சிக்கூடம், வட்டரங்கம், அரங்கின் பகுதி, வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம், படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி, போட்டி நடத்துமிடம். |
amplitude | அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு. |
anaglyph | பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை, விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள, எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள, ஈரிணை வண்ணப்படம். |
anemograph | காற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி. |
anemometer | காற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு. |
anthropogeography | மன்பதை நிலை நுல், மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல். |
anthropology | மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை. |