அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
A list of page 5 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
altostratus | உயர்படை |
amber | அம்பர், நிமிளை |
ammonite | அம்மோனைட் |
alluvial plain | வண்டல் சமவெளி |
alluvial terrace | வண்டல் திட்டு |
alluvium | வண்டல் |
altimeter | உயர அளவி |
allogenic stream | புறத்துப்பிறந்த அருவி |
allowance for slope | சாய்விற்குத் தள்ளுபடு |
alluvial fan (cone) | வண்டல் விசிறி (கூம்பு) |
alluvial flat | ஆற்றடுப் பரப்பு |
alluvium | வண்டலமண்,வண்டல் மண் |
alluvial plain | ஆற்றடுச் சமவெளி, வண்டல் சமவெளி |
alluvial terrace | ஆற்றடு அடுக்குப் படுகள் |
alluvion | கரைமோது நீர், நீர்கரை மோதுகை |
alluvium | வண்டல் அடைகள் |
alpine climate | ஆல்ப்ஸ் காலநிலை |
alpine glacier | மலைப்பனியாறு |
alpine orogeny | உயர் மலை ஆக்கம் |
alpine period | ஆல்ப்ஸ் காலம் |
altimeter | உயரமானி |
altimetric curve | உயர நிகழ்ச்சி வளைகோடு |
altimetric frequency (graph) | உயர நிகழ்ச்சி எண்ணிக்கை |
altitude tints | உயரத்திற்கேற்ற சாயை |
altocumulus (cloud) | உயர்திரண்மேகம் |
alluvion | கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு, வெள்ளம், நீர்ப்பெருக்கு, வண்டல், (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல். |
alluvium | வண்டல்மண், ஆறிடுமண். |
altimeter | உயரமானி, உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி. |
amber | ஓர்க்கோலை, அம்பர், நிமிளை. |
ammonite | மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு. |