அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

A list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
alcoholநறவம்,அற்ககோல்
algaeஅல்காக்கள்
alcoholசாராயம், வெறியம்
agonic lineகாந்த விலக்கமற்ற இடங்களைச் சேர்க்கும் கோடு
agradationபடுவுகளால் நிரப்பப்படுதல், சரிவு உயருதல்
agrarian geographyவிளைநிலப் புவியியல்
air (eyot)ஆற்றிடைத் தீர்வு
air capacityகாற்று கொள்ளளவு
algaeபாசி,பாசிகள்,பாசிகள்
air drainageகாற்று வடுகை
air dryerகாற்று உலர்த்தும் கருவி
air gapவளி அடைவு, வளி இடைவெளி
air holeகாற்றுக் குமிழ்
air massவளிப்பகுதி
air mass analysisவளி பாகுபாடு
air photographyவான நிகற்படம்
air profileவளிமண்டலக் குறுக்கு வெட்டுப் படம்
air routeவான் வழி
albs (alps)பனிப்பள்ளத்தாக்குத் திட்டுகள்
alcoholஆல்கஹால்
algaeபாசி (ஆல்கா)
alidadeவட்டச் சுற்றாரையம்
alimentationஊட்டம்
agonic lineஅகோணக்கோடு
alkali panகாரமண்தட்டு
agrarian geographyவிளைநிலப்பரப்பியல்
air gapகாற்றிடைவெளி
alimentationஊட்டம்
alcoholவெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை.
alimentationஉணவு வழங்கல், ஊட்டமளித்தல், ஊட்டிவளர்த்தல்.

Last Updated: .

Advertisement