அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
A list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
agglomeration | மண்டுதல் |
aerial | காற்றுக்குரிய |
aerology | மண்புழையியல் |
afforestation | காடாக்குதல் |
aerodynamics | காற்றியக்கவியல் |
aereosol | ஏரோசோல் |
aerial | வளி சார்ந்த |
aerial earth | வளி சார்ந்த பூமி |
aerodynamic pressure | காற்றியக்க அழுத்தம் |
aerodynamics | வளிஇயக்கவிசை இயல் |
aerology | வளிமண்டலவியல் |
aeronautical map | வளிப்்போக்கு வரைபடம் |
aerosphere | வளிக்கோளம் |
aerosurveying | விமானத்திலிருந்து அளவிடுதல் |
affluent | உள்ளூறும் ஆறு |
afforestation | வனவளர்ப்பு |
after glow (twilight) | அந்தி ஒளி |
age | காலம், கேம் |
age of composites | காவைப்பொருள் கம் |
age of metals | உலோகக்காலம் |
age of the tide | வற்றுப் பெருக்குப் பின்னடைவு |
aged pyramids | முந்திய பிரமிடுகள் |
agents | இயற்றிகள் |
agglomeration | எரிமலைப் படுகைக் கல் |
aggrading | சரிவு உயர்தல் |
aerial | (ANTENNA) வானலை வாங்கி |
aerodynamics | வளி இயக்கவியல் |
aerology | வளிமண்டல இயல் |
aerial | வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய. |
aerodynamics | வளியியக்கம் சார்ந்த இயற்பியல். |
aerology | வளிமண்டல ஆய்வு நுல். |
affluent | வரவுகால், துணையாறு, (பெ.) வளமான, ஏராளமான, செல்வமிக்க, உள்நிறைகிற. |
afforestation | காடுவளர்ப்பு, காடாக மாற்றுதல். |
age | வாழ்நாள், ஆயுள், பருவம், முதிர்ச்சி, சரியான, வயது, உரிமை வயது, முதுமை, காலப்பிரிவு, யுகம், ஊழி, தலைமுறை, (வினை) முதுமையுறு,முதுமைப்படுத்து, முதுமையாகத் தோற்று, முதிர்ச்சி அடை. |
agglomeration | உருட்சி, திரட்சி, பல்கூட்டு. |