அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

A list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
aerationகாற்றூட்டல்
aerationகாற்றூட்டம்,காற்றூட்டல்
accumulated temperatureவெப்பக்கூட்டுத் தொகை
acid igneous rockஅமில அழற் பாறை
acid lava (rocks)அமில எரிமலைக் குழம்பு (பாறைகள்)
acid rocksஅமிலப்பாறைகள்
aclimatic soilகாலநிலையால் மாறுபடாத மண்
aclinic lineசாய்வில் கோடு (சாய்வற்ற கோடு)்
adaptation to geographical conditionsஇடைநிலைக்கேற்ற அமைவு
additivesசர்ப்பிகள்
adiabatic chartவெப்பம் மாறாநிலையைக் காட்டும் படம்
adiabatic lapse rateவெப்ப செல்லாநிலை நழுவல் விகிதம்
aditகிடைக்குடை வழி
adjusted profile of riverபொருந்திய ஆற்றுப்படுகை
adjustment of errorவழுச்சீர்ப்படுத்துதல்
adjustment of structureஅமைப்பு சீர்படுத்துதல்
adobeஅடைபடுவு, காற்றடு வண்டல்
adretநிலநடுக்கோட்டைநோக்கும் மலைச்சரிவு
advectiveபக்க அசைவுள்ள
aeolianகாற்றாலாய (மணற்படுவு)
aeolian erosionகாற்று அரிப்பு
aerationகாற்றூட்டம்
aditகிடைச்சுரங்கவழி
aerationவளி ஏற்றம்
aditஅணுகுதல், சுரங்கவாயில், சுரங்கவழி.
adobeஉணக்கிய செங்கல், வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல், உணக்கிய செங்கல் கட்டிடம், (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன, உணக்கிய செங்கல்லுக்குரிய.
aeolianஇயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்,(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த, காற்றுக்குரிய, காற்றால் இயக்கப்படுகிற, காற்றுவெளியூடான.
aerationகாற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.

Last Updated: .

Advertisement