அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

A list of page 10 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
attritionஉரசல்
auroraதுருவமுனைச்சோதி
azimuthதிசைக்கோணம்
atmospheric pressureவாமேண்டல அழுத்தம்
atmospheric shellகாற்று மண்டல ஓடு
attritionமாதி உடைதல்
augiteஆகைட்டு
auroraதுருவ ஒளி
aurora australisதென்துருவ ஒளி
aurora borealisவடதுருவ ஒளி
available reliefஏற்றத்தாழ்வின் வியாப்தி
avalancheபனிச்சரிவு, பனிப்பாறைச் சரிவு
azimuthதிசைவில்
avalanche coneபனிவீழ்ச்சிக் கூம்பு
avalanche windபனிவீழ்ச்சிக் காற்று
average slope mapsசராசரி சரிவுப்படம்
aviationவிண்வழிப் போக்குவரத்து
axis of warpingமடுப்பு அச்சு, மடுப்பின் போக்கு
azimuthதிசைவில் கோணம்
azoic periodஉயிர்தோன்றாக் காலம்
azonalமண்டலமற்ற
azonal soilவளையமேற்படா மண்
azimuthதிசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு
atmospheric pressureவளிமண்டலவமுக்கம்,வளிமண்டலக் காற்றழுத்தம்
attritionஉராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
auroraஅடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம், துருவமின்னொளி.
aurora australisதென் துருவ விண்ணொளி.
aurora borealisவடதுருவ விண்ணொளி, வடமுனை வளரொளி.
avalancheபனிப்பாறைச் சரிவு.
aviationவானுர்திகளிற் பறத்தல், வானப்பயணம்.
azimuthமுகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு.

Last Updated: .

Advertisement