அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
A list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
abrasion | தேய்த்தல், உராய்தல் |
abrasive | உராய்வுப்பொருள்,உராய்வுப்பொருள்,உரோஞ்சுகின்ற,விறாண்டுகின்ற |
absolute humidity | தனியீரப்பதன் |
absorption | உட்கவர்தல் |
acclimatisation | புதுச்சூழற்கிணங்கல் |
ablation | பாறை, அரித்தல் (பனிப்பாறை) |
abney level | அபினே மட்டம் |
aborigin | பழங்குடு, ஆதிவாசி |
abrasion | தய்த்தல் |
abrasion platform | அரிமேடை |
abrasive | சாணைக்கல் |
absolute drought | தீவிரவறட்சி, கடும்வறட்சி |
absolute humidity | தனி ஈரப்பதம் |
absorption | உட்கவர்வு |
abstraction (stream) | இழுத்தெடுத்தல் (அருவி ) |
abyssal | மிக ஆழமான |
abyssal deposits | ஆழ்கடல் படுவு |
abyssalbenthic zone | ஆழ்கடலடுத்தளம் |
accessibility isopleth | அண்மை அளவுக்கோடு |
accident | நிகழ்ச்சி (அரி அடுயிருமல் ஏற்பட்ட மாறுபாடு |
accidented | ஒழுங்கற்ற |
acclimatisation | காலநிலை இணக்கம் |
accordance | ஒரு சீரான |
accordance of summit level | ஓர் உயர உச்சி மட்டம் |
accretion | குவிதல் |
abney level | நில அளவி |
abrasion | உராய்வு |
absolute humidity | சார்பற்ற ஈரப்பதம் |
absorption | உறிஞ்சுதல் |
abyssal deposits | ஆழ்கடற்படிவுகள் |
acclimatisation | காலநிலைக்குப் பொருந்துதல் |
accretion | குவிதல் |
abrasion | சிராய்ப்பு |
abrasive | சிராய்ப்பொருள், சிராய்ப்பான் |
abrasion | உரோஞ்சல், உராய்வு, தேய்ப்பு |
abrasive | விளக்குப்பொருள், உராய்பொருள் |
absorption | உறிஞ்சல் |
ablation | நீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம். |
abrasion | தேய்த்தல், சுரண்டுதல், உராய்வு. |
abrasive | உராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற. |
absorption | உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு. |
accident | எதிர்பாராத நிகழ்ச்சி கருதிச் செய்யப்படாத செயல் எதிர்பாராத இடையூறு, விபத்து தற்செயலாய் நேரக்கூடிய எதிர்பாராது நிகழக்கூடிய முக்கியமல்லாத எதிர்பாராத விதமாய் காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு தற்செயலாக பத்திரமாக. |
accordance | பொருத்தம், ஒத்த உயரம், |
accretion | வளர்ச்சிப்பெருக்கம் மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்று பாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம் வளர்ச்சி, திரட்சி மென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிற சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த திரண்டு உருவாகு உருவாக்கு ஒன்றாக வளர் உடிசுதலாகும் இயல்புள்ள. |