அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
Terms | Meaning / Definition |
---|---|
zeolite | கனிம வகை. |
water table | நிலத்தடு நீர்மட்டம்,நிலநீர் மட்டம்,நீர்ப்பீடம் |
water gap | ஆற்றிடுக்கு |
water hemisphere | நீர் அறைக்கோளம் |
water hole | குட்டை |
water masses | நீர்ப்புகுதிகள் (கடலில்) |
water parting | நீர்பிரி நிலம் |
water pollution | நீர்த் தூய்மைக் கேடு |
water power | நீர்விசை, நீராற்றல் |
water spouts | நீர்த்தாரைகள் |
water table | நிலநீர் மட்டம் |
water telescope | நீர்த்தொலை நோக்கி |
water zone | நில நீர் மட்டம் |
wavebuilt platform | அலையாக்கப் பீடம் |
wavecut bench | அலை அரிப்பினாலான திட்டு |
wavecut platform | அலை அரிபீடம் |
waveshape | அலை அமைப்பு |
waxing slope | சரிவு கூடுதல் |
zeolite | ஜியோலைட்டு |
zheltozem | செல்ட்டோசெம் |
zonal soil | மண்டல மண் |
zone of leaching | உறிஞ்சுமண்டலம் |
water table | நில நீர்மட்டம், நீர் மட்டம் |