புவியியல் தொடர்புடைய சொற்கள் Geography terms

புவியியல் தொடர்புடைய சொற்கள்

புவியியல் தொடர்புடைய சொற்கள்

asylum
புகலிடம்
asylum
புகலிடம், காப்பிடம், அடைக்கலம், அறுக்கோட்டம், பித்தர் காப்புமனை.
barrister
வழக்குரைஞர்
bona vacatia
அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து
charge-sheet
குற்ற அறிக்கை, குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல்.
charge-sheet
குற்றப்பத்திரிகை
civil
குடியியல்
civil
கூடிவாழும் இயல்புடைய, சமுதாயத்துக்குரிய, நடைநயமுடைய, நாகரிகமான, வணக்க இணக்கமான, சமுதாய வரம்பில்லாத, பொதுத்துறை சார்ந்த, படைத்துறை சாராத, சமயச்சார்பற்ற, குற்ற இயல் சாராத, (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய, தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த, இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
commission
ஆணைக்குழு
commission
செயல்துறைப்படுத்திவிடல், செய்துவிடல், செய்தல், செயல், ஒப்படைத்துவிடல், பொறுப்பளிப்பு, அனுப்பிவைத்தல், செயல் தீர்வு, செயலுரிமையளிப்பு, உரிமைக்கட்டளை, ஆணைப்பத்திரம், தனிப்பொறுப்பு, பொறுப்பான பணி, பொறுப்பாண்மைக் குழு, விற்பனை முகவர் பங்கு வரி, தரகு, வாணிகக் கட்டளை, வேண்டுதலறிவிப்பு, போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை, பொறுப்புரிமை, பணி ஆணை, இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல், (வி.) பொறுப்பளி, அதிகாரம் கொடு, அமர்த்து, ஒப்படை, செயற்படுத்து, செயற்படச் செய்.
consensum ad idem
கருத்தொருமித்த
constitution
அமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி.
constitution
அரசியலமைப்பு
constitution
இயைபு
constitution
யாப்பு
constitution law
அரசியலமைப்புச் சட்டம்
customs
சுங்கம், ஆயம்
customs
ஏற்றுமதி-இறக்குமதி வரி, தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர்.
customs declaration
சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை
customs duty
சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை
depression
மனச்சோர்வு
depression
அழுத்தக் குறைவு
depression
காற்றழுத்தக்குறைவு
depression
(LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு
depression
அமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
emigration
குடுயேற்றம்
Fjord
நுழைகழி
gangue
கழிவு, கழிமம்
gangue
கழிமம்
gangue
கனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை.
gangue
காங்கு, கழிபொருள்
hailstorm
கல்மாரி
hailstorm
புயற்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை, வசைமாரி, வினா மழை.
headlands
மேட்டுநிலங்கள்
headlands
மட்டு நிலங்கள்
high tide
உயர்மட்ட அலை, உயரலை
immigration
குடு இறக்கம்
immigration
குடிநுழைவு
immigration
குடியேறுதல்.
immigration
(ENTRY) குடிநுழைவு
Lacolith
குவிவளை முகடு
lagoon
கடற்கழி, காயல்
land bridge
இணைநிலம்
landscape
அகன்மை
landscape
நிலத் தோற்றம்
landscape
நிலத்தோற்றம்
landscape
இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம், இயற்கைக்காட்சி ஓவியம்.
landscape
அகலவாக்கு / அகண்மை
latitude
விரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
latitude
அகலக்கோடு,குறுக்கை
latitude
குறுக்கை
latitude
நில நேர்க்கோடு, அச்சரேகை, குறுக்குக் கோடு
latitude
அகலாங்கு
lava
எரிமலைக் குழம்பு, உருகிய பாறைக் குழம்பு.
lava
எரிமலைக் குழம்பு
lava
எரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு, லாவா
lava
எரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு
ledge
தொங்குப் பாறை
ledge
சுவர்ப்பக்க வரை விளிம்பு, சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு, பாறைப்பக்கப் படிவிளிம்பு, அடிநீர் முரம்பு, நீர்க்கீழ் பாறை முகடு, சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம்.
ledge
தொங்குபாறை
lignite
பழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை.
lignite
லிக்னைட் (பழுப்பு நிலக்கரி)
lignite
பழுப்பு நிலக்கரி
lithosphere
பாறை அடுக்குப் பகுதி, கற்பாறைப் பகுதி
loch
ஸ்காத்லாந்து நாட்டில் ஏரி, கடற்கழி, காயல்.
loch
நுழைகழி
low tide
கடல்வற்றம்
low tide
கடலின் வற்றம், தாழ் அலை
maelstrom
நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி, பெரிய கடல் நீர்ச் சுழல்.
maelstrom
கடல் நீர்ச்சுழல்
maelstrom
பெருங்கடல் நீர்ச்சுழல்
magma
தீக்குழம்பு, மலைக்குழம்பு
magma
(மண்) கற்குழம்பு.
magma
கற்குழம்பு
magma
கற்குழம்பு, பாறைக்குழம்பு
marsh
சதுப்பு நிலம்,சதுப்புநிலம்,சதுப்புநிலம், சேற்றுப்பூமி
marsh
சதுப்புத் தாழ்நிலம்.
marsh
சதுப்பு நிலம்
meridian
நெடுக்கு வரை
meridian
நெட்டாங்கு
meridian
வான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய.
meridian
தீர்க்க ரேகை
nadir
(வான்.) உச்சிக்கு நேரெதிர், தாழ்விற்கு எல்லை.
nadir
நீசம்
nadir
தாழ்புள்ளி
nautical map
மாலுமிப்படம்
nautical map
வழிகாண்படம்
naze
நிலக் கூம்பு
naze
நிலக்கூம்பு முனை, கல்லூள் உந்தி நிற்கும் நிலக் கோடு.
naze
நிலக்கூம்பு
neolithic
புதிய கற்காலம்
neolithic
புதியக் கற்காலம்
neolithic
புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த.
nilometer
ஆற்று மட்டமானி
nilometer
நைல் ஆற்றின் நீர்மட்ட உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட தூண்.
nilometer
ஆற்றுமட்டமானி
nivation
பனி அரிப்பு
nivation
பனியரிப்பு
oasis
பாலைவனச் சோலை, பாலைவனப் பசுந்திடல்
oasis
பாலைப் பசுந்திடல்.
oasis
பாலைவனச் சோலை
oasis
பாலைநிலச் சோலை
oblate sphere
தட்டைக் கோளம்
oblate sphere
தட்டைக் கோளம்
ochre
காவிக்கல்
ochre
மஞ்சட்காவி மண், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை.
ochre
காவிக்கல்
opisometer
வளைகோட்டுமானி
opisometer
வளைக்கோட்டுமானி
opisometer
வணர்கோல், வளைகோடுகளை அளக்குங் கருவி.
pack ice
நெருங்கியபனிக்கட்டி
pass
கடத்தல், செலவு
pass
கடவு நுழை
pass
தேர்ச்சி, தேறுதல், பொதுநிலைத் தேர்வு வெற்றி, நெருக்கடி நிலை, நுழைவு இசைவுச்சீட்டு, வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு, விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு, வாட்போரில் குத்துதல், கண்கட்டு மாயம், கை மாயம், கை தடவுஞ் சமிக்கை, பந்து கைமாற்றம், பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல், கணவாய், மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை, (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய், ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால், மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி, (வினை.) முந்து, மேலே செல், முன்னேறு, புழங்கு, வழக்காற்றிலிரு, இடம்விட்டு இடம் மாற்றப்பெறு, மாறுதலுறு, சா, இற, கடந்து செல், கழிவுறு, முடிவுறு, சேரிடத்துக்குக் கொண்டுபோ, கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர், வழிவகுத்துக்கொண்டு செல், கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள், போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு, மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு, வேட்பாளர் வகையில் தேறு, தேர்ச்சியடை, தேர்வாளருக்கு மனநிறைவளி, நிகழ், நேரிடு, செய்யப்பெறு, சொல்லப்பெறு, நடுத்தீர்ப்புக்கூறு, தீர்ப்புவகையில் வழங்கப்பெறு, சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு, ஆட்டத்திலிருந்து விலகிக்கொள், பின் தங்கும்படி விட்டுச்செல், தாண்டிச்செல், சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு, தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து, விஞ்சு, மேம்படு, அறிவாற்றலைக் கடந்ததாயிரு, அனுப்பு, இயக்கு, நகர்த்து, செலுத்து, காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து, கடந்து போகச் செய், தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய், சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று, காலவகையில் கழி, கொடுத்துவிடு, வழங்கு, செலாவணியிலிருக்கச் செய், சூள்உரை, கண்டித்துப்பேசு.
pass
கணவாய்
pavement desert
கற்செறி பாலைவெளி
Peneplane
அரிப்புச் சமவெளி
peninsula
தீபகற்பம்
peninsula
தீவக்குறை,தீவகற்பம்,ஒட்டரங்கம்.
peninsula
குடாநாடு,தீபகற்பம்
peninsula
குடாநாடு
peninsula
தீபகற்பம்
precipice
குத்துமலைச்சாய்வு,குத்துமலை
precipice
செங்குத்துப்பாறை
precipice
கொடும் பாறை, செங்குத்துப் பாறை.
precipice
செங்குத்துப் பாறை
refugee
அகதி, சரணடைவோர், புக்கிலாளர்.
refugee
அகதி
regulation
சீரியக்கல்
regulation
சீர்ப்பாடு
regulation
ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை.
regulation
ஒழுங்குவிதி
trade wind
தடக் காற்று
trade wind
தடக்காற்று
visa
புறவரிக் குறிப்பு, அயல்நாட்டு நுழைவுரிமை தரும் கடவுச்சீட்டின்மீது அஷீக்கப்படும் மேல்வரிச் சான்றுரிமைக் குறிப்பு, (வி.) புறவரிக் குறிப்பஷீ.
visa
இசைவு
Advertisement