புவியியல் தொடர்புடைய சொற்கள் Geography terms

புவியியல் தொடர்புடைய சொற்கள்

N list of page : Geography terms

புவியியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
nadirநீசம்
nautical mapமாலுமிப்படம்
nazeநிலக் கூம்பு
neolithicபுதிய கற்காலம்
nilometerஆற்று மட்டமானி
nivationபனி அரிப்பு
nadirதாழ்புள்ளி
nautical mapவழிகாண்படம்
nazeநிலக்கூம்பு
neolithicபுதியக் கற்காலம்
nilometerஆற்றுமட்டமானி
nivationபனியரிப்பு
nadir(வான்.) உச்சிக்கு நேரெதிர், தாழ்விற்கு எல்லை.
nazeநிலக்கூம்பு முனை, கல்லூள் உந்தி நிற்கும் நிலக் கோடு.
neolithicபுதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த.
nilometerநைல் ஆற்றின் நீர்மட்ட உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட தூண்.

Last Updated: .

Advertisement