புவியியல் தொடர்புடைய சொற்கள் Geography terms
புவியியல் தொடர்புடைய சொற்கள்
M list of page : Geography terms
Terms | Meaning / Definition |
---|---|
meridian | நெடுக்கு வரை |
magma | தீக்குழம்பு, மலைக்குழம்பு |
marsh | சதுப்பு நிலம்,சதுப்புநிலம்,சதுப்புநிலம், சேற்றுப்பூமி |
maelstrom | கடல் நீர்ச்சுழல் |
meridian | நெட்டாங்கு |
maelstrom | பெருங்கடல் நீர்ச்சுழல் |
magma | கற்குழம்பு |
marsh | சதுப்பு நிலம் |
magma | கற்குழம்பு, பாறைக்குழம்பு |
meridian | தீர்க்க ரேகை |
maelstrom | நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி, பெரிய கடல் நீர்ச் சுழல். |
magma | (மண்) கற்குழம்பு. |
marsh | சதுப்புத் தாழ்நிலம். |
meridian | வான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய. |