புவியியல் தொடர்புடைய சொற்கள் Geography terms
புவியியல் தொடர்புடைய சொற்கள்
L list of page : Geography terms
Terms | Meaning / Definition |
---|---|
landscape | அகன்மை |
lagoon | கடற்கழி, காயல் |
lithosphere | பாறை அடுக்குப் பகுதி, கற்பாறைப் பகுதி |
latitude | அகலக்கோடு,குறுக்கை |
land bridge | இணைநிலம் |
latitude | குறுக்கை |
lava | எரிமலைக் குழம்பு |
landscape | நிலத் தோற்றம் |
latitude | நில நேர்க்கோடு, அச்சரேகை, குறுக்குக் கோடு |
lava | எரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு, லாவா |
Lacolith | குவிவளை முகடு |
ledge | தொங்குப் பாறை |
landscape | நிலத்தோற்றம் |
latitude | அகலாங்கு |
lava | எரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு |
ledge | தொங்குபாறை |
low tide | கடல்வற்றம் |
lignite | லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) |
lignite | பழுப்பு நிலக்கரி |
loch | நுழைகழி |
low tide | கடலின் வற்றம், தாழ் அலை |
landscape | அகலவாக்கு / அகண்மை |
landscape | இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம், இயற்கைக்காட்சி ஓவியம். |
latitude | விரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு. |
lava | எரிமலைக் குழம்பு, உருகிய பாறைக் குழம்பு. |
ledge | சுவர்ப்பக்க வரை விளிம்பு, சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு, பாறைப்பக்கப் படிவிளிம்பு, அடிநீர் முரம்பு, நீர்க்கீழ் பாறை முகடு, சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம். |
lignite | பழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை. |
loch | ஸ்காத்லாந்து நாட்டில் ஏரி, கடற்கழி, காயல். |