புவியியல் தொடர்புடைய சொற்கள் Geography terms
புவியியல் தொடர்புடைய சொற்கள்
C list of page : Geography terms
Terms | Meaning / Definition |
---|---|
customs | சுங்கம், ஆயம் |
charge-sheet | குற்றப்பத்திரிகை |
civil | குடியியல் |
commission | ஆணைக்குழு |
consensum ad idem | கருத்தொருமித்த |
constitution | அரசியலமைப்பு |
constitution law | அரசியலமைப்புச் சட்டம் |
customs declaration | சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை |
customs duty | சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை |
constitution | இயைபு |
constitution | யாப்பு |
charge-sheet | குற்ற அறிக்கை, குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல். |
civil | கூடிவாழும் இயல்புடைய, சமுதாயத்துக்குரிய, நடைநயமுடைய, நாகரிகமான, வணக்க இணக்கமான, சமுதாய வரம்பில்லாத, பொதுத்துறை சார்ந்த, படைத்துறை சாராத, சமயச்சார்பற்ற, குற்ற இயல் சாராத, (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய, தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த, இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த. |
commission | செயல்துறைப்படுத்திவிடல், செய்துவிடல், செய்தல், செயல், ஒப்படைத்துவிடல், பொறுப்பளிப்பு, அனுப்பிவைத்தல், செயல் தீர்வு, செயலுரிமையளிப்பு, உரிமைக்கட்டளை, ஆணைப்பத்திரம், தனிப்பொறுப்பு, பொறுப்பான பணி, பொறுப்பாண்மைக் குழு, விற்பனை முகவர் பங்கு வரி, தரகு, வாணிகக் கட்டளை, வேண்டுதலறிவிப்பு, போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை, பொறுப்புரிமை, பணி ஆணை, இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல், (வி.) பொறுப்பளி, அதிகாரம் கொடு, அமர்த்து, ஒப்படை, செயற்படுத்து, செயற்படச் செய். |
constitution | அமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி. |
customs | ஏற்றுமதி-இறக்குமதி வரி, தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர். |