புவியியல் தொடர்புடைய சொற்கள் Geography terms

புவியியல் தொடர்புடைய சொற்கள்

புவியியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
trade windதடக்காற்று
headlandsமட்டு நிலங்கள்
land bridgeஇணைநிலம்
low tideகடலின் வற்றம், தாழ் அலை
nautical mapமாலுமிப்படம்
nivationபனி அரிப்பு
oblate sphereதட்டைக் கோளம்
pavement desertகற்செறி பாலைவெளி
lithosphereபாறை அடுக்குப் பகுதி, கற்பாறைப் பகுதி
high tideஉயர்மட்ட அலை, உயரலை
lagoonகடற்கழி, காயல்
headlandsமேட்டுநிலங்கள்
barristerவழக்குரைஞர்
bona vacatiaஅறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து
consensum ad idemகருத்தொருமித்த
constitution lawஅரசியலமைப்புச் சட்டம்
customs declarationசுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை
customs dutyசுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை
Fjordநுழைகழி
Lacolithகுவிவளை முகடு
low tideகடல்வற்றம்
nautical mapவழிகாண்படம்
nivationபனியரிப்பு
oblate sphereதட்டைக் கோளம்
Peneplaneஅரிப்புச் சமவெளி
trade windதடக் காற்று

Last Updated: .

Advertisement