நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
- accounting concept
- கணக்கியல் கருத்துக்கள்
- accounting entity concept
- கணக்கியல் தனித்தன்மை கருத்து
- accounting period concept
- கணக்கியல் காலக் கருத்து
- accounting year
- கணக்காண்டு
- accrued expense
- அட்டுறுச் செலவு
- accrued revenue
- அட்டுறு வருமானம்
- advance
- முன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பாடு, உயர்வு, ஏற்றம், முன்பணம், அச்சாரம், கடன், நாடி நணுகுதல், நட்பு நாட்டம், (பெ,) முன்னணியிலுள்ள, முன்னீடான, (வினை) முனை, முந்து, முனனேறு, முன்னேற்றமடை, உயர்வுபெறு, மதிப்படை, முன்னிடு, உயர்த்து, ஊக்கு, முன்கொணர், முன்னதாக வழங்கு, முன்பணம்கொடு, கடன்உதவு.
- advance
- முன்பணம்
- annual general meeting
- ஆண்டு பொதுக் கூட்டம்
- appreciation
- மதிப்பீடு, நடுநிலை முடிபு, உண்மையுணர்ந்து போற்றுதல், நுகர்வுணர்வு, பாராட்டு, குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல், மதிப்புயர்வு, திறனாய்வுரை, திறனாய்வுக்கட்டுரை.
- appreciation
- (Appreciation IN VALUE) மதிப்புயர்வு
- assets account
- சொத்துக் கணக்கு
- balance sheet
- ஐந்தொகை, இருப்புநிலைக் குறிப்பு
- balance sheet
- இருப்புநிலை ஏடு
- bank
- திட்டு, கரை
- bank
- மேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு, (வினை) இருபுற வரம்பாக்கு, கரையாய் அமை, கரையெழுப்பு கரையாக இரு, ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல், படியவிடு, குவி, சேமித்து வை, அடுக்கி வை, செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு, மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
- bank
- வைப்பகம்
- banking ombudsman
- வங்கிய குறைத்தீர்ப்பாணையம்
- banknote
- பணத்தாள்
- bearer bond
- கொணர்பவர் கடனீடு
- bills receivable
- வரவுக்குரிய உண்டியல்கள்
- board of directors
- இயக்குநரவை, இயக்குநர் வாரியம்
- bond
- பிணைப்பு
- bond
- பிணைப்பு
- bond
- கடனீடு
- bond
- பிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு, சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை, (பெ.) அடிமையாயுள்ள, தன்னுமையற்ற, (வினை) இணை, ஒன்றுசேர், பிணை, சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு, வில்லங்கப்படுத்தி வை.
- book-keeping
- வாணிகக் கணக்குமுறை, கணக்கெழுந்தாண்மை.
- book-keeping
- கணக்கு வைப்பு
- borrowed capital
- கடன் முதல்
- bourse
- பங்கு மாற்றகம்
- bourse
- அயல்நாட்டு நாணயமாற்றுக்களம், பாரிஸ் நகர அயல் நாணயமாற்று நிலையம்.
- Branch account
- Branch account(s) கிளைக் கணக்கு(கள்)
- branch adjustment account
- கிளை சரிகட்டும் கணக்கு
- branch assets account
- கிளை சொத்துக் கணக்கு
- branch expenses account
- கிளை செலவுக் கணக்கு
- brand
- கொள்ளிக்கட்டை, கரிக்கட்டை, சூட்டுக்கோல், சூடிட்டதழும்பு, சூட்டுக்குறி, சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு, சூடு முத்திரை, தொழிற்சின்னம், வாணிகப்பொறிப்பு, தர அடையாளம், தரவகை, பண்புவகை, நயவகை, ஒளிமிக்க வாள், பளபளப்பான கத்தி, இழிவுக்குறி, பயிர்வெப்ப நோய், (வினை) சூடிடு, நிலையாக அடையாளமிடு, நிலயாகக் குறித்துவிடு, நினைவில் இருத்து, அறிவுறுத்து, தீக்குறியீடு, இகழ்குறி, இடுக்குண்டாக்கி, கறைப்படுத்து, வசைகூறு.
- brand
- Brand (NAME) முத்திரைப் பெயர்
- business entity concept
- தொழில் தனித்தன்மை கருத்து
- call money
- அழைப்புப் பணம் - நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கடன் பணம்
- call option
- வாங்கல் சூதம் - பெறுவருக்கு வாங்கும் உரிமை அளிக்கும்; வழங்குபவருக்கு விற்கும் நிர்ப்பந்தம் அளிக்கும் நிதியியல் பத்திரம்
- capital
- மூலதனம்
- capital
- தலைநகர், அரசியல் மைய இடம், முதலீடு, நிலைமுதல், இடுமுதல், மூலதனம், முதலாண்மை, மூலதனத்துறை, மூலதனத்தளம், முதலாளித்துவம், மூலதளம், மூல ஆதாரம், முகட்டெழுத்து, பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு, முதன்மைச் செய்தி, முக்கியமானது. (பெ.) தலைமையான, தலைசிறந்த, முக்கியமான, முதல்தரமான, மிக நேர்த்தி வாய்ந்த, முதலீடு சார்ந்த, முதலீடான, முன்னீட்டான, தலைக்குரிய, உயிர் இழப்புக்குரிய, (வி.) முதலிட்டு உதவு, முதலீடு அளி.
- capital reserve
- மூலதனக் காப்பு
- cash transaction
- ரொக்க நடவடிக்கை
- challan
- செலுத்துச்சீட்டு
- chartered accountant
- பட்டயக் கணக்கர்
- consignment
- ஒப்படைப்புச் செயல், ஒப்படைப் பொருள், ஒப்படைக்கப்பட்ட பொருள்களின் தொகுதி, அனுப்புச் சரக்கு.
- consignment
- அனுப்பீடு
- convertible debenture
- மாற்றத்தக்க கடன்பத்திரம்
- cost accounting
- அடக்கவிலை கணக்கவியல்
- cost audit
- அடக்கமதிப்பு தணிக்கை
- counterfoil
- அடிச்சீட்டு, எதிரிடைப்படி, காசோலை-அஞ்சல்-ஆணை நுழைவுச்சீட்டு முதலிய வற்றின் கையிருப்புச் சரிநேர்படி.
- counterfoil
- எதிரிதழ்
- credit card
- கடன் அட்டை
- credit card
- கடனட்டை
- credit note
- வரவுக் குறிப்பு
- credit transaction
- கடன் நடவடிக்கை
- creditor
- கடன் கொடுத்தவர், பற்றாளர், கணக்காண்மையில் கொடுத்தவர் பக்கக் கணக்குக் கூறு, வலதுபுறக்கூறு.
- creditor
- கடனாளர், கடனீந்தர்
- creditor's ledger
- கடனீந்தோர் பேரேடு
- currency exchange
- பணமாற்றம், நாணயமாற்றம்
- currency note
- பணத்தாள்
- current account
- நடப்பு கணக்கு
- Current asset
- நடப்பு சொத்து
- day trading
- பகல் வணிகம்
- debenture
- கடனீட்டுப் பத்திரம், கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம், அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு, சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
- debenture
- கடனியம்
- debit balance
- பற்று நிலுவை
- debt collector
- கடன்மீட்பர்
- debt instrument
- கடன் பத்திரம்
- debtor
- கல்ன் வாங்குபவர், வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர், கடன்பட்டவா.
- debtor
- கடனாளி
- debtor's ledger
- கடனாளிகள் பேரேடு
- deflation
- புடைப்புத்தளர்வு
- deflation
- புடைப்புத்தளர்வு, உள்ளடைந்த காற்றின் வெளியீட, நாணயச் செலாவணித் தளர்வு நிலை, பணப் புழக்கத் தளர்த்தல் முறை, தூசகல்வு, காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
- deflation
- பணவாட்டம்
- demand
- உரிமைக்கோரிக்கை, கோரிக்கை, வேண்டுகோள், கோரிக்கைப்பொருள், பொருள்கள் பற்றிய தேவை, வேண்டுகை, விசாரணை, (வினை) வேண்டு, உரிமைகோரு, உரிமையுடன் கேள், அதிகாரத்துடன் கோரிக்கை செய், வற்புறுத்திக் கேள், வினவு, விசாரி, எதிர்த்துக் கேள், வேண்டுமென்று கோரு.
- demand
- தேவைப்பாடு
- departmental account
- துறைவாரி கணக்கு, திணைக்களக் கணக்கு
- Dependant branch
- Dependant branch(es) சார்பு கிளை(கள்)
- deposit
- படிவம்
- deposit
- இட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு
- deposit
- வைப்புத்தொகை
- depositor
- வைப்புத்தொகையாளர்
- depreciation
- மதிப்பிறக்கம், தேய்மானம்
- depreciation
- குறைமானம்
- depreciation
- விலையிறக்கம், மதிப்பிறக்கம், குறைக்கணிப்பு, அவமதிப்பு, மதிப்புக்குறைவு.
- depreciation
- தேய்மானம்
- derivative
- பெறுதி
- derivative
- வழிப்பொருள்
- derivative
- சார்பியம்
- derivative
- ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல், ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது, (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட, மரபு மூலத்திலிருந்து தோன்றிய, தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
- diminution
- குறைவு, குறுக்கம், இழிவு, குறைபரம் அளவு.
- diminution
- (Diminution IN VALUE) மதிப்பிழப்பு
- Direct expense
- Direct expense(s) நேரடி செலவினம்(ங்கள்)
- dividend
- வகுஎண் வகுபடு எண்
- dividend
- பங்காதாயம், ஈவுத்தொகை
- dividend
- வகுக்கப்படும் எண், தவணைப்பங்கு., வட்டியாக வ பகுதி, ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு, ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம்.
- dividend coupon
- பங்காதயச் சீட்டு
- dividend warrant
- பங்காதாய உரிமையாணை
- double-entry accounting
- இரட்டைப் பதிவு கணக்கியல்
- electronic funds transfer
- மின்னணு நிதி மாற்றல், நிதி மின்மாற்றல்
- employee provident fund
- ஊழியர் சேமநிதி
- entry load
- நுழைவு கட்டணம்
- erection expense
- நிறுவுச் செலவு
- exit load
- வெளியேறு கட்டணம்
- expenses payable
- செலுத்தவேண்டிய செலவுகள்
- face value
- முகமதிப்பு
- Fictitous asset
- Fictitous asset(s) கற்பனைச் சொத்து(க்கள்)
- final account
- இறுதி கணக்கு
- financial accounting
- நிதிநிலைக் கணக்கியல்
- fixed asset
- நிலையான சொத்து
- fixed capital
- நிலை மூலதனம்
- fluctuating capital
- மாறும் மூலதனம்
- forwarding
- மேலனுப்புகை
- futures trading
- முன்பேர வணிகம், முன்பேர வர்த்தகம்
- general ledger
- பொது பேரேடு
- general partnership
- பொதுக் கூட்டாண்மை - அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படாத கூட்டாண்மை
- gilt fund
- உயர் பாதுகாப்பு நிதி
- going concern concept
- நிறுவனத் தொடர்ச்சி கருத்து
- government company
- அரசு நிறுமம்
- hire purchase
- தவணைமுறைக் கொள்முதல்
- immovable property
- அசையாச் சொத்து
- income and expenditure account
- வரவு செலவுக் கணக்கு
- Independent branch
- Independent branch(es) தனித்தியங்கும் கிளை(கள்)
- Indirect expense
- Indirect expense(s) மறைமுக செலவினம்(ங்கள்)
- individual depositor account
- தனிநபர் வைப்புத்தொகையாளர் கணக்கு
- inflation
- பணவீக்கம்
- inflation
- ஊதல், உப்பல், தற்பெருமைப் பூரிப்பு, வீங்கிய நிலை, மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டாரவாரம், பணவீக்கம்.
- Initial public offer
- (I.P.O.) பங்கு வெளியீடு திட்டம்
- insolvency
- நொடிப்பு
- insolvency
- வகையற்ற நிலை, நொடிப்பு.
- instrument of transfer
- உரிமை மாற்றுப் பத்திரம்
- Intangible asset
- Intangible asset(s) புலனாகாத சொத்து(க்கள்)
- interest account
- வட்டிக் கணக்கு
- inventories
- இருப்புச் சரக்கு
- investment company
- முதலீட்டு நிறுமம்
- joint stock company
- கூட்டுப் பங்கு நிறுமம்
- joint venture
- இணைவினை, கூட்டு முயற்சி
- ledger
- பேரேடு
- ledger
- கணக்குப்பதிவுத் துறையில் பேரேடு, நிலைப்பகுதி வேடு, பதிவேடு, சாரப்படிமரம், சாரங்கட்டுவதில் கட்டிடத் துடனிணைவாக உள்ள மரக்கட்டை, தட்டையான கல்லறைக் கற்பாளம், நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டில் இரை, நிலவரத் தூதர், (பெ.) நிலவரமாயிருக்கிற.
- limited company
- வரையறுக்கப்பட்ட நிறுமம்
- limited partnership
- வரையறுத்தக் கூட்டாண்மை - அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை
- loose leaf ledger
- விடுதாள் பேரேடு
- Magnetic ink charecter recognition
- (MICR) காந்தெழுத்துணர்(வு)
- market price
- சந்தை விலை
- memorandum of understanding
- புரிந்துணர்வு ஒப்பந்தம்
- merchandise
- வணிகச்சரக்கு
- merchandise
- வாணிகச்சரக்கு, விற்பனைப் பொருள்கள்.
- merchantile agent
- வணிக முகவர்
- micr checque
- காந்தெழுத்துணர் காசோலை
- money transfer
- பணமாற்றல்
- mutual fund
- பரஸ்பர நிதி, சமநல நிதி
- net asset value
- நிகர சொத்து மதிப்பு
- net worth
- நிகர மதிப்பு
- Nominal asset
- Nominal asset(s) பெயரளவுச் சொத்து(க்கள்)
- non-corporate enterprise
- கூட்டுருவாக்கம் பெறாத நிறுவனம்
- obsolescence
- வழக்கற்றுப் போதல், வழக்கொழிந்த
- open cheque
- கீறாக் காசோலை
- option
- சூதம்
- option
- விருப்பம், விருப்பத்தேர்வு, தெரிந்தெடுப்புரிமை, தெரிந்தெடுக்கப்பட்டது, தெரிந்தெடுக்கப்படக்கூடியது, விருப்பம் தெரிவிக்கும் உரிமை, பங்குமாற்று முதலியவற்றின் வகையில் வரையறுத்த காலத்துக்குள் விருப்பம்போல் குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான உரிமை.
- overdraft
- மேல்வரைப்பற்று
- overdraft
- பொருளகத்தில் இருப்புக்குமேல் பணம் எடுப்பு, பொருளகக் கணக்குவகையில் மிகைப்படுத்திக் கூறு.
- overdraft
- மிகை வளைவு
- overhead
- மேற்செலவு
- overhead
- தலைக்குமேல் உள்ள, தலைக்குமேலே வைக்கப்பட்ட.
- overhead
- மேற்செலவு மேற்செலவு
- particular partnership
- குறிப்பிட்டக் கூட்டாண்மை - குறிப்பிட்ட காலத்திற்கோ வணிகத்திற்கோ செயல்படும் கூட்டாண்மை
- partition
- பிரிவினை
- partition
- பிரிவினை, கூறுகளாகப் பிரித்தல், பிரிக்கபபட்ட கூறு, இடைத்தட்டி, இடைத்தடுக்கு, பிரிக்குங்கட்டமைப்பு, தடுப்புச்சுவர், எல்லைச்சுவர், (சட்.) பிரிவீடு, நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல், (வினை.) கூறுகளாகப் பிரி, பாகங்களாக வகு, பங்கிடு.
- partner by estoppel
- முரண்தடை கூட்டாளி - ஒருவர் உண்மையிலேயே கூட்டாளியாக இல்லாமல் இருந்து, தன் நடத்தை மூலம் தானும் அத்தொழிலில் ஒரு கூட்டாளி என முன்பணம் அளிக்கும் வெளியாரை நம்ப செய்த பின் அவர் கூட்டாளியல்ல என மறுத்துக்கூற முடியாது. அவர் அந்த நிறுவனத்திற்கு பொறுப்பாகிறார்
- partner by holding out
- உரிமைப் போலிக் கூட்டாளி - கூட்டாளியல்லாத ஒருவர் கூட்டாளியென விவரிக்கப்படும்போது அவர் தான் அவ்வாறு கூட்டாளியல்ல என அவர் மறுத்துரைக்க வேண்டும்; அவர் அமைதிக்காத்திட்டால், அவரை கூட்டாளி என நம்பி வணிகம் செய்யும் நபர்களுக்கு பொறுப்பாகிறார்
- partnership
- கூட்டாண்மை
- partnership
- பங்காண்மை
- partnership deed
- கூட்டாண்மை ஒப்பாவணம்
- partnership-at-will
- விருப்ப முறிக் கூட்டாண்மை - காலவரைவு குறிக்காமல் வணிகம் நடத்தப்படும் கூட்டாண்மை
- payments and receipts account
- செலுத்தல் பெறுதல் கணக்கு
- petty cash
- சில்லரை ரொக்கம்
- Petty expense
- Petty expense(s) சில்லரைச் செலவு(கள்)
- planning period
- திட்டக் காலம்
- policy
- அரசாட்சிக்கலை, அரசியல்திறம், நடத்தைப் போக்கும, செயல்திற நுட்பம், மதிநட்பம், தந்திரம்.
- policy
- கொள்கை
- preferred share
- முன்னுரிமைப் பங்கு
- preliminary expense
- தொடக்க செலவினம்
- proceeding
- Proceeding(s) நடவடிக்கை(கள்)
- proceeding
- செயல், முன்னேறுதல், நடைபெறுதல், நடவடிக்கை, தொடர்ந்து நடத்துகை, தொடர்ந்து செய்கை.
- produce exchange
- விளைபொருள் மாற்றகம்
- profit tax
- லாப வரி
- proforma invoice
- வாங்குபொருள் விவரப்பட்டி
- promissory note
- கடன் வாக்குறுதி
- promissory note
- கடனுறுதிச்சீட்டு
- property account
- சொத்துக் கணக்கு
- proportional reserve system
- விகித காப்பு முறை
- Proposal form
- காப்பீடு விண்ணப்பம், காப்புறுதி விண்ணப்பம்
- provident fund
- சேமநிதி
- provision
- ஒதுக்கீடு; ஒதுக்கு
- provision
- முன்னேற்பாடு செய்தல், முன்னேற்பாட, முற்காப்பு, வழிவகை ஏற்பாட, முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டதொகை, முற்சேகரப்பொருள், முன்னேற்பாட்டு வாசகம், கட்டுப்பாட்டு விதி, சட்டத்தில் நிபந்தனை வாசகம், தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவு, உணவுப்பொருள், (வர.) ஆள் இருக்கும் மானித்துக்கான அடுத்த உரிமையாளர் அமர்த்தீடு, (வினை.) உணவுப்பொருள் சேகரி, உணவுப்பொருள் ஏற்பாடு செய்து அமை.
- public corporation
- பொதுக் கூட்டுரு
- public deposit
- பொது வைப்பு
- public limited company
- வரையறுக்கப்பட்ட பொது நிறுமம்
- published reserve
- வெளிப்படுத்தப்பட்டக் காப்பு
- purchase order
- கொள்முதல் ஆணை
- purchase returns book
- கொள்முதல் திருப்ப ஏடு
- purchases book
- கொள்முதல் ஏடு
- put option
- விற்றல் சூதம் - பெறுவருக்கு விற்கும் உரிமை அளிக்கும்; வழங்குபவருக்கு வாங்கும் நிர்ப்பந்தம் அளிக்கும் நிதியியல் பத்திரம்
- receipt
- பற்றுச்சீட்டு
- receipt
- பெறுகை, கைக்கொள்ளுகை, பெறுபொருள், பெறப்பட்ட பணம், பற்றுச்சீட்டு, பணம் பெற்றுக்கொண்ட தற்கான கையொப்பமுறி, பணம் பெறும் இடம், முறைப்பட்டி, சமையல் துறையில் வேண்டும் பொருள்களின் பட்டியலுடன் முறையும் கூறுஞ் சீட்டு, (வினை) பெற்றுக்கொண்டதாகக் குறி, பற்றுச்சீட்டுப் பதி.
- rectification entry
- பிழை திருத்தப் பதிவுகள்
- Registration charge
- Registration charge(s) பதிவுக் கட்டணம்(ங்கள்)
- Repo
- Repo (REPURCHASE AGREEMENT) மீள்வணிகம் - நிதி நிறுவங்கள் மேற்கொள்ளும் ஒரு வகை கடன் ஒப்பந்தம், இதில் பணம் பெறுபவர் (பிணையங்களை விற்பவர்), அவைகளை ஒரு பின் தேதியில் குறிப்பிட்ட விலைக்கு திரும்ப வாங்க வேண்டும், இவ்விலை கடனிற்கு வட்டி உட்சேர்ந்திருக்கும்
- repo rate
- மீள்வாங்கல் வீதம் - நீதி நிறுவங்களின் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி விகிதம்
- reserve
- காப்பு - எதிர்கால ஐயப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஆதாயம்
- reserve fund
- காப்பு நிதி
- revenue loss
- நடப்பிழப்பு
- revenue reserve
- நடப்புக் காப்பு
- risk
- இடர்
- risk
- இடர்வரவு, அபாய நேர்வு, வருநிலை இழப்பு, வருதீங்கு, எதிர்பாரா ஊறுபாடு, இடர்காப்பின்மை, எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை, விளைவுக்குரிய பொறுப்பு, (வினை) வரவு துணிந்திறங்கு, வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை.
- risk
- இடர்வரவு
- sales budget
- விற்பனை பொக்கீடு
- sales returns book
- விறிபனை திருப்ப ஏடு
- secret reserve
- இரகசியக் காப்பு
- self balancing ledger
- தானே சரிகட்டிக்கொள்ளும் பேரேடு
- Separate legal entity
- தனி சட்டஉரு
- share
- பங்கு
- share
- பங்கு, பங்கீட்டுக்கூறு, பங்காளியின் உரிமைப் பகுதி, கடமைக்கூறு, சரிகூறு, பெறுகூறு, உதவுபங்கு, கூட்டு விளைவில் வழங்கியுதவிய கூறு, பங்குரிமை, பங்குமுதல், முதலீட்டுடப்பங்கு, (வினை.) பங்கிடு, பகிர்ந்துகொடு, பங்கிட்டுக்கொடு, பங்கிட்டுக்கொள், பங்கினைப்பெறு, உடனிணைந்து பங்குகொள், கூட்டிற் பங்குபெற்றிரு, கூட்டாகப் பிறருல்ன் மேற்கொள்.
- share
- பகிர்வு
- share capital
- பங்கு மூலதனம்
- Share warrant
- பங்கு சான்றாணை
- simple interest
- தனிவட்டி
- single-entry system
- ஒற்றைப் பதிவு கணக்குமுறை
- sinking fund
- கடனடைப்பு நிதி
- sole proprietor
- தனிநபர் உரிமையாளர்
- sole proprietorship/tradership
- தனியாள் வணிகம் (முறை)
- sponsorship
- பெயர்த்தந்தை நிலை, பெயர்த்தாயர் நிலை, ஏற்பாதரவு, ஊக்க ஆதரவு, நல உத்தரவாதம்.
- sponsorship
- நல்கை
- stock broker
- பங்குத் தரகர்
- stock exchange
- பங்கு மாற்றகம்
- stock market
- வேளாண்மைவிலங்குச்சந்தை
- stock sheet
- சரக்குப் பட்டியல்
- supply
- அளிப்பு
- supply
- அளிப்பு, வழங்கீடு, தரவு, தேவை நிரப்பீடு, வேண்டியதை அமைத்துக்கொடுத்தல், வழங்கப்பட்டுள்ள பண்டம், கையுறு பொருள், (வினை.) அமைத்துக்கொடு, ஏற்படுத்திக்கொடு, வழங்கு, தேவைப்பொருளைத் தருவித்துக்கொடு, பற்றாக்குறை நிரப்பு, தேவையை நிறைவு செய், இழப்பிணைத் தவிர்க்க உதவி, பதிலாளாக நிரப்பு.
- Term deposit
- பருவகால வைப்பு
- Treasury bill
- (T-BILL) கருவூல உறுதிச்சீட்டு
- trial balance
- இருப்புநிலை சோதனை
- trust account
- காப்பாளர் கணக்கு, தர்மகர்த்தா கணக்கு
- unearned income
- ஈட்டப்படாத வருமானம்
- unrestricted liability
- வரையறையற்றப் பொறுப்பு
- value added tax
- மதிப்புக் கூட்டு வரி
- voucher
- சான்றுச்சீட்டு
- voucher
- பற்றுச் சீட்டு, சான்றுறுதி கூறுபவர், சான்றுறுதியஷீப்பது, சான்றுச்சீட்டு.