நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்

S list of page : Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
stock marketவேளாண்மைவிலங்குச்சந்தை
sales budgetவிற்பனை பொக்கீடு
sales returns bookவிறிபனை திருப்ப ஏடு
secret reserveஇரகசியக் காப்பு
self balancing ledgerதானே சரிகட்டிக்கொள்ளும் பேரேடு
Separate legal entityதனி சட்டஉரு
shareபங்கு
share capitalபங்கு மூலதனம்
Share warrantபங்கு சான்றாணை
single-entry systemஒற்றைப் பதிவு கணக்குமுறை
sinking fundகடனடைப்பு நிதி
sole proprietorதனிநபர் உரிமையாளர்
sole proprietorship/tradershipதனியாள் வணிகம் (முறை)
sponsorshipநல்கை
stock brokerபங்குத் தரகர்
stock exchangeபங்கு மாற்றகம்
stock sheetசரக்குப் பட்டியல்
supplyஅளிப்பு
simple interestதனிவட்டி
shareபகிர்வு
shareபங்கு, பங்கீட்டுக்கூறு, பங்காளியின் உரிமைப் பகுதி, கடமைக்கூறு, சரிகூறு, பெறுகூறு, உதவுபங்கு, கூட்டு விளைவில் வழங்கியுதவிய கூறு, பங்குரிமை, பங்குமுதல், முதலீட்டுடப்பங்கு, (வினை.) பங்கிடு, பகிர்ந்துகொடு, பங்கிட்டுக்கொடு, பங்கிட்டுக்கொள், பங்கினைப்பெறு, உடனிணைந்து பங்குகொள், கூட்டிற் பங்குபெற்றிரு, கூட்டாகப் பிறருல்ன் மேற்கொள்.
sponsorshipபெயர்த்தந்தை நிலை, பெயர்த்தாயர் நிலை, ஏற்பாதரவு, ஊக்க ஆதரவு, நல உத்தரவாதம்.
supplyஅளிப்பு, வழங்கீடு, தரவு, தேவை நிரப்பீடு, வேண்டியதை அமைத்துக்கொடுத்தல், வழங்கப்பட்டுள்ள பண்டம், கையுறு பொருள், (வினை.) அமைத்துக்கொடு, ஏற்படுத்திக்கொடு, வழங்கு, தேவைப்பொருளைத் தருவித்துக்கொடு, பற்றாக்குறை நிரப்பு, தேவையை நிறைவு செய், இழப்பிணைத் தவிர்க்க உதவி, பதிலாளாக நிரப்பு.

Last Updated: .

Advertisement