நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
R list of page : Finance terms
Terms | Meaning / Definition |
---|---|
receipt | பற்றுச்சீட்டு |
rectification entry | பிழை திருத்தப் பதிவுகள் |
Registration charge | Registration charge(s) பதிவுக் கட்டணம்(ங்கள்) |
Repo | Repo (REPURCHASE AGREEMENT) மீள்வணிகம் - நிதி நிறுவங்கள் மேற்கொள்ளும் ஒரு வகை கடன் ஒப்பந்தம், இதில் பணம் பெறுபவர் (பிணையங்களை விற்பவர்), அவைகளை ஒரு பின் தேதியில் குறிப்பிட்ட விலைக்கு திரும்ப வாங்க வேண்டும், இவ்விலை கடனிற்கு வட்டி உட்சேர்ந்திருக்கும் |
repo rate | மீள்வாங்கல் வீதம் - நீதி நிறுவங்களின் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி விகிதம் |
reserve | காப்பு - எதிர்கால ஐயப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஆதாயம் |
reserve fund | காப்பு நிதி |
revenue loss | நடப்பிழப்பு |
revenue reserve | நடப்புக் காப்பு |
risk | இடர் |
risk | இடர்வரவு |
receipt | பெறுகை, கைக்கொள்ளுகை, பெறுபொருள், பெறப்பட்ட பணம், பற்றுச்சீட்டு, பணம் பெற்றுக்கொண்ட தற்கான கையொப்பமுறி, பணம் பெறும் இடம், முறைப்பட்டி, சமையல் துறையில் வேண்டும் பொருள்களின் பட்டியலுடன் முறையும் கூறுஞ் சீட்டு, (வினை) பெற்றுக்கொண்டதாகக் குறி, பற்றுச்சீட்டுப் பதி. |
risk | இடர்வரவு, அபாய நேர்வு, வருநிலை இழப்பு, வருதீங்கு, எதிர்பாரா ஊறுபாடு, இடர்காப்பின்மை, எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை, விளைவுக்குரிய பொறுப்பு, (வினை) வரவு துணிந்திறங்கு, வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை. |