நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
P list of page 2 : Finance terms
Terms | Meaning / Definition |
---|---|
provident fund | சேமநிதி |
provision | ஒதுக்கீடு; ஒதுக்கு |
Proposal form | காப்பீடு விண்ணப்பம், காப்புறுதி விண்ணப்பம் |
proportional reserve system | விகித காப்பு முறை |
public deposit | பொது வைப்பு |
public limited company | வரையறுக்கப்பட்ட பொது நிறுமம் |
published reserve | வெளிப்படுத்தப்பட்டக் காப்பு |
public corporation | பொதுக் கூட்டுரு |
purchase order | கொள்முதல் ஆணை |
purchase returns book | கொள்முதல் திருப்ப ஏடு |
purchases book | கொள்முதல் ஏடு |
put option | விற்றல் சூதம் - பெறுவருக்கு விற்கும் உரிமை அளிக்கும்; வழங்குபவருக்கு வாங்கும் நிர்ப்பந்தம் அளிக்கும் நிதியியல் பத்திரம் |
provision | முன்னேற்பாடு செய்தல், முன்னேற்பாட, முற்காப்பு, வழிவகை ஏற்பாட, முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டதொகை, முற்சேகரப்பொருள், முன்னேற்பாட்டு வாசகம், கட்டுப்பாட்டு விதி, சட்டத்தில் நிபந்தனை வாசகம், தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவு, உணவுப்பொருள், (வர.) ஆள் இருக்கும் மானித்துக்கான அடுத்த உரிமையாளர் அமர்த்தீடு, (வினை.) உணவுப்பொருள் சேகரி, உணவுப்பொருள் ஏற்பாடு செய்து அமை. |