நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்

P list of page 1 : Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
particular partnershipகுறிப்பிட்டக் கூட்டாண்மை - குறிப்பிட்ட காலத்திற்கோ வணிகத்திற்கோ செயல்படும் கூட்டாண்மை
partitionபிரிவினை
partner by estoppelமுரண்தடை கூட்டாளி - ஒருவர் உண்மையிலேயே கூட்டாளியாக இல்லாமல் இருந்து, தன் நடத்தை மூலம் தானும் அத்தொழிலில் ஒரு கூட்டாளி என முன்பணம் அளிக்கும் வெளியாரை நம்ப செய்த பின் அவர் கூட்டாளியல்ல என மறுத்துக்கூற முடியாது. அவர் அந்த நிறுவனத்திற்கு பொறுப்பாகிறார்
partner by holding outஉரிமைப் போலிக் கூட்டாளி - கூட்டாளியல்லாத ஒருவர் கூட்டாளியென விவரிக்கப்படும்போது அவர் தான் அவ்வாறு கூட்டாளியல்ல என அவர் மறுத்துரைக்க வேண்டும்; அவர் அமைதிக்காத்திட்டால், அவரை கூட்டாளி என நம்பி வணிகம் செய்யும் நபர்களுக்கு பொறுப்பாகிறார்
partnershipகூட்டாண்மை
partnership-at-willவிருப்ப முறிக் கூட்டாண்மை - காலவரைவு குறிக்காமல் வணிகம் நடத்தப்படும் கூட்டாண்மை
partnership deedகூட்டாண்மை ஒப்பாவணம்
payments and receipts accountசெலுத்தல் பெறுதல் கணக்கு
petty cashசில்லரை ரொக்கம்
Petty expensePetty expense(s) சில்லரைச் செலவு(கள்)
planning periodதிட்டக் காலம்
policyகொள்கை
preferred shareமுன்னுரிமைப் பங்கு
preliminary expenseதொடக்க செலவினம்
proforma invoiceவாங்குபொருள் விவரப்பட்டி
proceedingProceeding(s) நடவடிக்கை(கள்)
promissory noteகடன் வாக்குறுதி
produce exchangeவிளைபொருள் மாற்றகம்
profit taxலாப வரி
property accountசொத்துக் கணக்கு
promissory noteகடனுறுதிச்சீட்டு
partitionபிரிவினை, கூறுகளாகப் பிரித்தல், பிரிக்கபபட்ட கூறு, இடைத்தட்டி, இடைத்தடுக்கு, பிரிக்குங்கட்டமைப்பு, தடுப்புச்சுவர், எல்லைச்சுவர், (சட்.) பிரிவீடு, நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல், (வினை.) கூறுகளாகப் பிரி, பாகங்களாக வகு, பங்கிடு.
partnershipபங்காண்மை
policyஅரசாட்சிக்கலை, அரசியல்திறம், நடத்தைப் போக்கும, செயல்திற நுட்பம், மதிநட்பம், தந்திரம்.
proceedingசெயல், முன்னேறுதல், நடைபெறுதல், நடவடிக்கை, தொடர்ந்து நடத்துகை, தொடர்ந்து செய்கை.

Last Updated: .

Advertisement