நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
O list of page : Finance terms
Terms | Meaning / Definition |
---|---|
obsolescence | வழக்கற்றுப் போதல், வழக்கொழிந்த |
open cheque | கீறாக் காசோலை |
option | சூதம் |
overdraft | மேல்வரைப்பற்று |
overhead | மேற்செலவு |
overdraft | மிகை வளைவு |
overhead | மேற்செலவு மேற்செலவு |
option | விருப்பம், விருப்பத்தேர்வு, தெரிந்தெடுப்புரிமை, தெரிந்தெடுக்கப்பட்டது, தெரிந்தெடுக்கப்படக்கூடியது, விருப்பம் தெரிவிக்கும் உரிமை, பங்குமாற்று முதலியவற்றின் வகையில் வரையறுத்த காலத்துக்குள் விருப்பம்போல் குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான உரிமை. |
overdraft | பொருளகத்தில் இருப்புக்குமேல் பணம் எடுப்பு, பொருளகக் கணக்குவகையில் மிகைப்படுத்திக் கூறு. |
overhead | தலைக்குமேல் உள்ள, தலைக்குமேலே வைக்கப்பட்ட. |