நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
L list of page : Finance terms
Terms | Meaning / Definition |
---|---|
ledger | பேரேடு |
limited company | வரையறுக்கப்பட்ட நிறுமம் |
limited partnership | வரையறுத்தக் கூட்டாண்மை - அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை |
loose leaf ledger | விடுதாள் பேரேடு |
ledger | கணக்குப்பதிவுத் துறையில் பேரேடு, நிலைப்பகுதி வேடு, பதிவேடு, சாரப்படிமரம், சாரங்கட்டுவதில் கட்டிடத் துடனிணைவாக உள்ள மரக்கட்டை, தட்டையான கல்லறைக் கற்பாளம், நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டில் இரை, நிலவரத் தூதர், (பெ.) நிலவரமாயிருக்கிற. |