நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
I list of page : Finance terms
Terms | Meaning / Definition |
---|---|
immovable property | அசையாச் சொத்து |
income and expenditure account | வரவு செலவுக் கணக்கு |
Independent branch | Independent branch(es) தனித்தியங்கும் கிளை(கள்) |
Indirect expense | Indirect expense(s) மறைமுக செலவினம்(ங்கள்) |
individual depositor account | தனிநபர் வைப்புத்தொகையாளர் கணக்கு |
inflation | பணவீக்கம் |
Initial public offer | (I.P.O.) பங்கு வெளியீடு திட்டம் |
insolvency | நொடிப்பு |
instrument of transfer | உரிமை மாற்றுப் பத்திரம் |
Intangible asset | Intangible asset(s) புலனாகாத சொத்து(க்கள்) |
interest account | வட்டிக் கணக்கு |
inventories | இருப்புச் சரக்கு |
investment company | முதலீட்டு நிறுமம் |
inflation | ஊதல், உப்பல், தற்பெருமைப் பூரிப்பு, வீங்கிய நிலை, மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டாரவாரம், பணவீக்கம். |
insolvency | வகையற்ற நிலை, நொடிப்பு. |