நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
D list of page 1 : Finance terms
Terms | Meaning / Definition |
---|---|
deflation | புடைப்புத்தளர்வு |
deposit | படிவம் |
depreciation | மதிப்பிறக்கம், தேய்மானம் |
derivative | பெறுதி |
dividend | வகுஎண் வகுபடு எண் |
depreciation | குறைமானம் |
derivative | வழிப்பொருள் |
day trading | பகல் வணிகம் |
debenture | கடனியம் |
debit balance | பற்று நிலுவை |
debt collector | கடன்மீட்பர் |
debt instrument | கடன் பத்திரம் |
debtor | கடனாளி |
debtor's ledger | கடனாளிகள் பேரேடு |
deflation | பணவாட்டம் |
demand | தேவைப்பாடு |
departmental account | துறைவாரி கணக்கு, திணைக்களக் கணக்கு |
Dependant branch | Dependant branch(es) சார்பு கிளை(கள்) |
deposit | வைப்புத்தொகை |
depositor | வைப்புத்தொகையாளர் |
depreciation | தேய்மானம் |
derivative | சார்பியம் |
Direct expense | Direct expense(s) நேரடி செலவினம்(ங்கள்) |
diminution | (Diminution IN VALUE) மதிப்பிழப்பு |
dividend | பங்காதாயம், ஈவுத்தொகை |
dividend coupon | பங்காதயச் சீட்டு |
debenture | கடனீட்டுப் பத்திரம், கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம், அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு, சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி. |
debtor | கல்ன் வாங்குபவர், வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர், கடன்பட்டவா. |
deflation | புடைப்புத்தளர்வு, உள்ளடைந்த காற்றின் வெளியீட, நாணயச் செலாவணித் தளர்வு நிலை, பணப் புழக்கத் தளர்த்தல் முறை, தூசகல்வு, காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல். |
demand | உரிமைக்கோரிக்கை, கோரிக்கை, வேண்டுகோள், கோரிக்கைப்பொருள், பொருள்கள் பற்றிய தேவை, வேண்டுகை, விசாரணை, (வினை) வேண்டு, உரிமைகோரு, உரிமையுடன் கேள், அதிகாரத்துடன் கோரிக்கை செய், வற்புறுத்திக் கேள், வினவு, விசாரி, எதிர்த்துக் கேள், வேண்டுமென்று கோரு. |
deposit | இட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு |
depreciation | விலையிறக்கம், மதிப்பிறக்கம், குறைக்கணிப்பு, அவமதிப்பு, மதிப்புக்குறைவு. |
derivative | ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல், ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது, (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட, மரபு மூலத்திலிருந்து தோன்றிய, தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத. |
diminution | குறைவு, குறுக்கம், இழிவு, குறைபரம் அளவு. |
dividend | வகுக்கப்படும் எண், தவணைப்பங்கு., வட்டியாக வ பகுதி, ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு, ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம். |