நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
C list of page 1 : Finance terms
Terms | Meaning / Definition |
---|---|
credit card | கடன் அட்டை |
call money | அழைப்புப் பணம் - நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கடன் பணம் |
call option | வாங்கல் சூதம் - பெறுவருக்கு வாங்கும் உரிமை அளிக்கும்; வழங்குபவருக்கு விற்கும் நிர்ப்பந்தம் அளிக்கும் நிதியியல் பத்திரம் |
capital | மூலதனம் |
capital reserve | மூலதனக் காப்பு |
cash transaction | ரொக்க நடவடிக்கை |
challan | செலுத்துச்சீட்டு |
chartered accountant | பட்டயக் கணக்கர் |
consignment | அனுப்பீடு |
convertible debenture | மாற்றத்தக்க கடன்பத்திரம் |
cost accounting | அடக்கவிலை கணக்கவியல் |
cost audit | அடக்கமதிப்பு தணிக்கை |
counterfoil | எதிரிதழ் |
currency note | பணத்தாள் |
credit card | கடனட்டை |
credit note | வரவுக் குறிப்பு |
credit transaction | கடன் நடவடிக்கை |
creditor | கடனாளர், கடனீந்தர் |
creditor's ledger | கடனீந்தோர் பேரேடு |
currency exchange | பணமாற்றம், நாணயமாற்றம் |
current account | நடப்பு கணக்கு |
capital | தலைநகர், அரசியல் மைய இடம், முதலீடு, நிலைமுதல், இடுமுதல், மூலதனம், முதலாண்மை, மூலதனத்துறை, மூலதனத்தளம், முதலாளித்துவம், மூலதளம், மூல ஆதாரம், முகட்டெழுத்து, பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு, முதன்மைச் செய்தி, முக்கியமானது. (பெ.) தலைமையான, தலைசிறந்த, முக்கியமான, முதல்தரமான, மிக நேர்த்தி வாய்ந்த, முதலீடு சார்ந்த, முதலீடான, முன்னீட்டான, தலைக்குரிய, உயிர் இழப்புக்குரிய, (வி.) முதலிட்டு உதவு, முதலீடு அளி. |
consignment | ஒப்படைப்புச் செயல், ஒப்படைப் பொருள், ஒப்படைக்கப்பட்ட பொருள்களின் தொகுதி, அனுப்புச் சரக்கு. |
counterfoil | அடிச்சீட்டு, எதிரிடைப்படி, காசோலை-அஞ்சல்-ஆணை நுழைவுச்சீட்டு முதலிய வற்றின் கையிருப்புச் சரிநேர்படி. |
creditor | கடன் கொடுத்தவர், பற்றாளர், கணக்காண்மையில் கொடுத்தவர் பக்கக் கணக்குக் கூறு, வலதுபுறக்கூறு. |