நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்

B list of page : Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
bankதிட்டு, கரை
bondபிணைப்பு
bondபிணைப்பு
balance sheetஐந்தொகை, இருப்புநிலைக் குறிப்பு
bankவைப்பகம்
banking ombudsmanவங்கிய குறைத்தீர்ப்பாணையம்
banknoteபணத்தாள்
bearer bondகொணர்பவர் கடனீடு
bills receivableவரவுக்குரிய உண்டியல்கள்
board of directorsஇயக்குநரவை, இயக்குநர் வாரியம்
bondகடனீடு
book-keepingகணக்கு வைப்பு
bourseபங்கு மாற்றகம்
borrowed capitalகடன் முதல்
Branch accountBranch account(s) கிளைக் கணக்கு(கள்)
branch adjustment accountகிளை சரிகட்டும் கணக்கு
branch assets accountகிளை சொத்துக் கணக்கு
branch expenses accountகிளை செலவுக் கணக்கு
brandBrand (NAME) முத்திரைப் பெயர்
business entity conceptதொழில் தனித்தன்மை கருத்து
balance sheetஇருப்புநிலை ஏடு
bankமேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு, (வினை) இருபுற வரம்பாக்கு, கரையாய் அமை, கரையெழுப்பு கரையாக இரு, ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல், படியவிடு, குவி, சேமித்து வை, அடுக்கி வை, செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு, மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
bondபிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு, சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை, (பெ.) அடிமையாயுள்ள, தன்னுமையற்ற, (வினை) இணை, ஒன்றுசேர், பிணை, சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு, வில்லங்கப்படுத்தி வை.
book-keepingவாணிகக் கணக்குமுறை, கணக்கெழுந்தாண்மை.
bourseஅயல்நாட்டு நாணயமாற்றுக்களம், பாரிஸ் நகர அயல் நாணயமாற்று நிலையம்.
brandகொள்ளிக்கட்டை, கரிக்கட்டை, சூட்டுக்கோல், சூடிட்டதழும்பு, சூட்டுக்குறி, சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு, சூடு முத்திரை, தொழிற்சின்னம், வாணிகப்பொறிப்பு, தர அடையாளம், தரவகை, பண்புவகை, நயவகை, ஒளிமிக்க வாள், பளபளப்பான கத்தி, இழிவுக்குறி, பயிர்வெப்ப நோய், (வினை) சூடிடு, நிலையாக அடையாளமிடு, நிலயாகக் குறித்துவிடு, நினைவில் இருத்து, அறிவுறுத்து, தீக்குறியீடு, இகழ்குறி, இடுக்குண்டாக்கி, கறைப்படுத்து, வசைகூறு.

Last Updated: .

Advertisement