நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்

A list of page : Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
accounting conceptகணக்கியல் கருத்துக்கள்
accounting entity conceptகணக்கியல் தனித்தன்மை கருத்து
accounting period conceptகணக்கியல் காலக் கருத்து
accounting yearகணக்காண்டு
accrued expenseஅட்டுறுச் செலவு
accrued revenueஅட்டுறு வருமானம்
advanceமுன்பணம்
annual general meetingஆண்டு பொதுக் கூட்டம்
appreciation(Appreciation IN VALUE) மதிப்புயர்வு
assets accountசொத்துக் கணக்கு
advanceமுன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பாடு, உயர்வு, ஏற்றம், முன்பணம், அச்சாரம், கடன், நாடி நணுகுதல், நட்பு நாட்டம், (பெ,) முன்னணியிலுள்ள, முன்னீடான, (வினை) முனை, முந்து, முனனேறு, முன்னேற்றமடை, உயர்வுபெறு, மதிப்படை, முன்னிடு, உயர்த்து, ஊக்கு, முன்கொணர், முன்னதாக வழங்கு, முன்பணம்கொடு, கடன்உதவு.
appreciationமதிப்பீடு, நடுநிலை முடிபு, உண்மையுணர்ந்து போற்றுதல், நுகர்வுணர்வு, பாராட்டு, குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல், மதிப்புயர்வு, திறனாய்வுரை, திறனாய்வுக்கட்டுரை.

Last Updated: .

Advertisement