நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms
நிதியியல் தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
Branch account | Branch account(s) கிளைக் கணக்கு(கள்) |
Current asset | நடப்பு சொத்து |
Dependant branch | Dependant branch(es) சார்பு கிளை(கள்) |
Direct expense | Direct expense(s) நேரடி செலவினம்(ங்கள்) |
Fictitous asset | Fictitous asset(s) கற்பனைச் சொத்து(க்கள்) |
Independent branch | Independent branch(es) தனித்தியங்கும் கிளை(கள்) |
Indirect expense | Indirect expense(s) மறைமுக செலவினம்(ங்கள்) |
Initial public offer | (I.P.O.) பங்கு வெளியீடு திட்டம் |
Intangible asset | Intangible asset(s) புலனாகாத சொத்து(க்கள்) |
Magnetic ink charecter recognition | (MICR) காந்தெழுத்துணர்(வு) |
Nominal asset | Nominal asset(s) பெயரளவுச் சொத்து(க்கள்) |
Petty expense | Petty expense(s) சில்லரைச் செலவு(கள்) |
Proposal form | காப்பீடு விண்ணப்பம், காப்புறுதி விண்ணப்பம் |
Registration charge | Registration charge(s) பதிவுக் கட்டணம்(ங்கள்) |
Repo | Repo (REPURCHASE AGREEMENT) மீள்வணிகம் - நிதி நிறுவங்கள் மேற்கொள்ளும் ஒரு வகை கடன் ஒப்பந்தம், இதில் பணம் பெறுபவர் (பிணையங்களை விற்பவர்), அவைகளை ஒரு பின் தேதியில் குறிப்பிட்ட விலைக்கு திரும்ப வாங்க வேண்டும், இவ்விலை கடனிற்கு வட்டி உட்சேர்ந்திருக்கும் |
Separate legal entity | தனி சட்டஉரு |
Share warrant | பங்கு சான்றாணை |
Term deposit | பருவகால வைப்பு |
Treasury bill | (T-BILL) கருவூல உறுதிச்சீட்டு |
value added tax | மதிப்புக் கூட்டு வரி |