மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

W list of page : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
wave frontஅலைமுகம்
wave propagationஅலைச்செலுத்துகை
waypointபாதைப்புள்ளி
waferநுண்தகு மென்தகடு
wordசொல்(வேர்டு)
waferசீவல்
wave frontஅலை முகப்பு
wave propagationஅலைப் பரவுதல்
Waveguideஅலையடை, அலைவழிகாட்டி, அலைவழிபடுத்தி
Waveformஅலைவடிவம், அலைப்படம்
waypointபாதைப்புள்ளி - கடல், தரை அல்லது வான வழிக்காட்டலுக்கு மேற்கோள்ளாக பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட புவி இருப்பிடம்; இது உலக இடம் காட்டும் அமைப்பில் (GPS) பயனாகிறது
Weather radarவானிலை கதிரலைக் கும்பா
Wireless fidelity(WI-FI) கம்பியில்லா மெய்நிலை
wooferஅடிச்சுர ஒலிபெருக்கி
word(Word = DOUBLE-BYTE) ஈரெண்ணெண்
waferமென்தகட்டப்பம், இறைவழிபாட்டில் வழங்கப்படும் மெல்லப்பச் சில்லு, அலுவலகப் பசை வார்க்கட்டு வில்லை, சிவப்பு நாடா, அலுவலகப் பத்திரங்களின் மீது ஒட்டப்படும் சிவப்பு முத்திரைத்தாள், (வினை.) சிவப்பு முத்திரைத் தாள் ஒட்டு, சிவப்பு நாடா இடு.
wooferமூவொலிப் பெருக்கி.
wordசொல்

Last Updated: .

Advertisement