மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

V list of page : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
varianceமாறுபாட்டெண்
videoஒளித்தோற்றம்
videoநிகழ்படம்
vanadiumவனேதியம்
voltage regulatorமின்னழுத்த ஒழுங்குபடுத்தி
vanadiumபழீயம்
Vector quantizationநெறிமச் சொட்டாக்கம் - நெறிமங்களை வகைக்குறிக்கும் சொட்டாக முறை; உள்ளீடு குறிகையை ஒரு நெறிம வெளியை (vector space) சேர்ந்ததாக கருதினால், அதை குறைந்த நெறிமங்களில் தோராயப்படுத்தும் சொட்டாக்க முறை
velocityதிசைவேகம்
Vertically polarized waveசெங்குத்து/நெடு முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் நெடுதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை
Vestigial side-band modulationஎச்சத்தக்கப் பக்கப்பட்டை பண்பேற்றம் - ஒரு வகையான வீச்சு பண்பேற்றம்; இதில் ஒரு பக்கப் பட்டையின் ஒரு பகுதியும் மற்றது முழுமையாகவும் செலுத்தப்படுகிறது; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது
viaவழிமம் - ஒரு பன்னடுக்கு மின் சுற்றுப்பலகையில், மின் தடம் ஒரு அடுக்கிலிருந்து மற்ற அடுக்கிற்கு கடப்பதற்கு அமைக்கபடும் சிறுதுளை
videoஒளிதோற்றம்
Video recorderஒளிதோற்றப் பதிவி
voltage stabilizerமின்னழுத்த நிலைப்பி
Voltage standing wave ratio(VSWR) நிலையலை (மின்னழுத்த) விகிதம் - எதிரலையின் வலுமையை குறிப்படும் அளவு; இது 1 அருகில் இருப்பதே சிறந்தது; அதிக அளவு என்பது முனைப்படுத்தல் மின்தடையத்தின் பொறுந்தாநிலை; நிலையலையின் அதிகபட்ச-குறந்தபட்ச மின்னழுத்த விகிதம்
velocityதிசை வேகம்
velocityதிசைவேகம்,வேகம்
velocityவிரைவு, திசைவேகம்
voltage stabilizerமின்னழுத்த நிலைப்படுத்தி
vanadiumவெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம்.
varianceவேறுபாடு, மாறுபாடு, முரண், எதிர்வு, மனவேற்றுமை, கருத்து வேற்றுமை, ஒவ்வாமை, கோட்டம், பிறழ்வு, பிணக்கு, நட்பு முறிவு, இணக்கமின்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவாராமை, இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு, (சட்.) சான்றொவ்வாமை, வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு.
velocityவிசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
viaவஸீ, வஸீயாக.
videoஅமெரிக்க வழக்கில் தொலைக்காட்சி, (பெ.) தொலைக்காட்சி போன்ற மீ அதிர்வுடைய.

Last Updated: .

Advertisement