மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
U list of page : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
uranium | ஊரேனியம் |
Ultraviolet | புறஊதா |
ultra high frequency | (UHF) அதிஉயர் அலைவெண் |
ultrasonic | கேளாஒலி |
underflow | குறைப்பாய்வு |
undershoot | கீழ்பாய்வு |
Uniform quantization | சீரானச் சொட்டாக்கம் - உள்ளீட்டுக் குறிகை வீச்சை சீரான படிநிலைகளாக பிரிக்கும் சொட்டாக முறை |
uranium | அடரியம் - அதிகளவு அடர்த்தியான கதிரியக்க உலோகம்; வெள்ளி நிறமானது |
ultra high frequency | மீ உயர் அலைவரிசை |
ultrasonic | கேள் கடவொளி கேளாஒலி |
ultrasonic | ஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த, கேட்கப்படாத, வேக வகையில் ஒலிவிசை கடந்த, விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க. |
underflow | உள்ளொழுக்கு. |
undershoot | வானுர்தி இறக்க வகையில் சிறிது இடப்பெயர்ச்சி. |
uranium | விண்மம், அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம். |