மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
T list of page 3 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
triode | மும்முனையம் |
Trippler | மும்மடங்காக்கி |
Troposhere | அடிவளிமண்டலம் |
tuner | இசைப்பி |
Tuned | ஒத்தியைந்த, சுரம்கூட்டிய |
Tuned amplifier | இசைப்புறு மிகைப்பி |
Tunnel diode | சுரங் இருமுனையம், சுரங்கி |
tungsten | மெல்லிழையம் |
turbine | சுழலி |
Tweeter | மேல்சுர ஒலிபெருக்கி |
Twinax cable | ஈரச்சு வடம் |
turbine | குழலி |
tungsten | தங்குதன் |
triode | சேணொலிஅடைப்பிதழ்களின் வகையில் மூன்று மின் முனைப்புடைய. |
tuner | சுதி அமைப்பவர், கருவி ஒத்தியைவிப்பவர்,இசை அமைப்பாளர், இசை பாடுபவர், இசைப்பேழையில் சுதிலய ஏற்ற இறக்க அமைவுக்கருவியைச் சீரமைவு செய்பவர், (இழி) பாடுந் திரைப்படம், இசை நிரம்பிய திரைப்படம். |
tungsten | மன்னிழைமம், மின்விளக்குகட்குப் பயன்படும் பளுமிக்க உலோகத் தனிமம். |
turbine | விசையாழி, விசைப்பொறி உள. |