மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

T list of page 1 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
tangentதொடுகோடு
targetஇலக்கு
tetrodeநால்வாய்
tensionஇழுவிசை
tachometerவிசைமானி, சுழற்சிமானி
thermal noiseவெப்பச்சத்தம்
tangentஉதிர் கற்றளம்
tachometerசுழற்சிமானி, சுழற்சி அளவி
tangentதொடுகோடு
Tank circuitதொட்டிச் சுற்று
Tantallumஇஞ்சாயம்
tape recorderநாடாப் பதிவி
target(Target IN A BUS ETC.) இலக்கு
telescopeதொலைநோக்கி
terminate(TRANSMISSION LINES) முடித்துவிடு - எதிரலைகளை கட்டுப்படுத்த மின்தடையங்களை பரப்புத் தடங்களில் சேர்த்தல்
Termination resistor, TERMINATION RESISTANCEமுடிப்பு மின்தடை, முடிப்பு மின்தடையம் - எதிரலைகள் ஏற்படுதலை தடுக்க மின் தடங்களின் சேர்க்கப்படும் அல்லது தற்செயலாக திகழும் மின்தடையம்
Terrestrial, TERRESTRIALLYபுவிப்பரவு, புவிப்பரவாக
Test benchசோதனை மேடை
tetrodeநான்முனையம்
thermistorவெப்பத்தடையம்
thermal noiseவெப்ப இரைச்சல் - ஒரு கடத்தியில் மின்னிகளின் துள்ளலால் ஏற்படும் இரைச்சல்
thermodynamicsவெப்ப இயக்கியல்
tachometerவிசைமானி
thick filmதடிபடலம்
thick lensதடிவில்லை
targetகுறி, பரிசை
thick filmதடித்தபடலம்
thick lensதடித்தவில்லை
tensionஇழுவிசை
tensionஇழுவிசை
thermistorதெர்மிஸ்ட்டார், வெப்ப மாறுபாட்டால் மின் தடை அளவு மாறுபடும் பொருள்
tachometerசுற்றுமானி
thin filmமெல்லிய படலம்
tensionஇழுவிசை
targetஇலக்கு
thermistorதேமிஸ்ரர்
terminateமுடி முடித்து வை
thermocoupleவெப்ப மின் இரட்டை
thermodynamicsவெப்பவியக்கவிசையியல்
tachometerவிசைமானி.
tangentதொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு, (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம், (பெயரடை) வெட்டாமல் தொடுகிற.
tape recorderவார்ப் பதிவான், நாடாப் பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவன்
targetகுறியிலக்கு, வில்லெறி, கணையெறி, எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு, குறிவட்டம், இலக்குக் குறியீலான குறிச்சதுரம், வேட்டிலக்கு, வேட்டிக்கு உட்பட்ட இடம், நோக்கம், செயற்குறி, கருதிய பயன், எதிர் நோக்கிய வளைவு, குறிநோக்க மதிப்பு, மதிப்பிலக்கு,.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு, ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு, இறைச்சி, பரிசை, சிறு, வட்டக் கேடயம்,
telescopeதொலைநோக்காடி, தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி, (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு, பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து.
tensionகட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய்.
terminateஎல்லைக்குரிய, எல்லையான, எல்லையாயமைகின்ற, முடிவுக்குரிய, முடிவுக்கு வருகின்ற, முடிவுற்ற, ஈறான, எழுத்து அல்லது ஒலரி வகையில் சொல்லின் இறுதிக்குரிய, (வினை) எல்லைப்படுத்து, வரையறைப்படுத்து, முடித்து விடு, நிறுத்து, முடிவு செய், இறுதிசெய், இறுவாயாகு, குறிப்பிட்ட எழுத்தில் அல்லது அசையில் முடி.
thermistorவெப்பத் தடைமின்கலம், எதிர்த்தரக்களவில் வெப்பநிலை பெறத்தக்கதாக்கப்பட்டு அதனால் வெப்பத்தடை காப்புடையதாக்கப்பட்ட மின்கலம்.
thermodynamicsவெப்ப விசையியல், வெப்பம்பற்றிய ஆய்வு நுல்.

Last Updated: .

Advertisement