மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
S list of page 3 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
sphere | கோளம் |
subsystem | துணை முறைமை |
stress | மன இறுக்கம் |
speaker | ஒலிபெருக்கி, ஒலிபரப்பி |
spectrometer | நிறமாலைமானி |
Spectrum analyzer | நிறமாலைப் பகுப்பி |
sphere | கோளம் |
Spread spectrum | பரவல் நிறமாலை |
Spreadsheet | விரிவுத்தாள் |
stability | நிலைப்பு,உறுதிநிலை |
stability | நிலைப்புத்தன்மை |
Stability condition | நிலைப்பு நிபந்தனை - ஒரு முறைமையின் நிலைப்பை உறுதிபடுத்த அதன் மாற்றுச்சார்பின் கதிர்களின் (poles) இருப்பிடத்தை (குறிப்பாக s-தளத்தின் வலது பாதியில் அமைவது) நிர்ணயிக்கும் நிபந்தனை |
standing wave | நிலையலை |
Standing wave ratio | (SWR) நிலையலை (மின்னழுத்த) விகிதம்; காண்க VOLTAGE STANDING WAVE RATIO |
stop band | தடைப் பட்டை |
strain | திரிபு, விகாரம் |
stream | (Stream OF BITS, DATA ETC.) தாரை |
stripline | கீற்றுத்தடம் - மின்சுற்றுப் பலகைகளில் உள்ளடுக்குகளில் அச்சிடப்பட்ட மின்தடங்கள் |
stub | முளை - ஒரு குறிப்பிட்ட நீளத்திலுள்ள திறந்த அல்லது குறுக்கிணைந்த (short-circuited) பரப்புத் தடம் |
subsystem | துணைமுறைமை, துணையமைப்பு |
Superposition theorem | மேல்படி தேற்றம் - ஒரு நேரியல் அமைப்பில் பல உள்ளீடுகளின் உடன்பாடாக ஏற்படும் வெளியீடு, அவைகளின் தனித்தனியாக ஏற்படும் வெளியீடுகளின் கூட்டுத்தொகைக்கு சமம் |
Supply voltage | வழங்கல் மின்னழுத்தம் |
speaker | பேசுநர்/ஒலிப்பான் |
strain | (விகாரம்), வலித்தல், தகைத்தல் |
sphere | கோளம் |
static electricity | நிலைமின் |
spectrometer | திருசிய மானி |
stress | தகைப்பு,சுருங்கல் தகைப்பு |
stability | நிலைப்பு, நிலைப்பேறு |
standing wave | நிலையலை, நிற்பலை |
strain | கணம்,விகளம் |
stress | தகைவு |
strain | விகுலம், திரிபு |
stream | தாரை |
stress | தகைவு |
Spreadsheet | விரிதாள் |
stream | நீர் ஓட்டம் தாரை |
speaker | பொதுமேடைப் பேச்சாளர், சொற்பொழிவாளர். |
spectrometer | வண்ணப்பட்டை மானி. |
sphere | கோளம், உருளை, உருண்டை, பந்து வடிவப் பொருள், (செய்.) வானகோளம், விசும்புருளை, குவலயம், நிலவுலகக் கோளம், நிலவுலகம், முற்காலக் கருத்துப்படி வான்கோளங்கள் பதிவுறப்பெற்ற சுழல் வானகோளங்களில் ஒன்று, செயற்களம், செயலெல்லை, செல்வாக்கெல்லை, இயற்கைச்சூழல், சமூகப்படிநிலை, படி, இடம், துறை, நிலை, (வினை.) கோளத்தினுள் வைத்துப் போதி, கோளத்தால் சூழ்ப்பெறுவி, கோளவடிவாக்கு, (செய்.) வான் கோளமளாவி உயர்த்து. |
stability | உறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி. |
strain | இழுவை, நெட்டிழுப்பு, இழுவிசை, இழுவையாற்றல், பளுத்திறம், பளுமானம், விசை அழுத்தம், விசைப்பேற்றம், ஆற்றல் சுமை, நலிவு, விசைப்பேற்றத்தளர்வு, விசைப்பேற்றக் கட்டிரிவு, முயற்சிக்கடுமை, உழைப்புத்திறக் கடுமை, செயற்கைத்திறக்கூறு, செயற்கைத் தோற்றம், உழைப்பலுப்பு, படுகளை, நலி சோர்வு, மிகு முயற்சி, வழக்கமீறிய முயற்சி, சிரமம், சுளுக்கு, பண்ணிசைக்கூறு, பா ஓசைக்கூறு, வாசகப்போக்கு, தொனி, பாங்கு, பாணி, முறை, வகை, இயற்கூறு, மரபுக்கூறு, மரபுக்கால்வழி, மரபுக் கால்வழிக்கூறு, பண்புக்கூறு, இயல்புக்கூறு, (வினை.) இழு, வலித்திழு, கடுமுயற்சி செய், கடுமுயற்சியுடன் நாடு, பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு, நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய், ஆனமட்டும் முயலு, மட்டுமீறி முயற்சி செய், முழுதும் ஈடுபடு, காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு, எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு, திருகு, பிழிந்தெடு, பொருள் திரித்து மாற்று, நோக்கம் திரித்து வேறுபடுத்து, ஆவி அணைத்துக்கொள், இறு, அரிப்பிலிட்டு வடித்திறு, அரித்தெடு, இறுத்தெடு, நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி. |
stream | ஓடை, சிற்றாறு, ஆறு, வெள்ளம், ஆற்றோட்டம், வெள்ளப்பாய்வு, நீரொழுக்கு, நீர்த்தாரை, கடல் நீரோட்டம், நீர்ம ஒழுக்கு, காற்றொழுக்கு, பாய்வளி, பொருள்களின் பாய்விசை ஒழுக்கு, பொதுக்போக்கு, செலவு, தொடர்இயக்கம், மக்கட் புடைபெயர்ச்சி, பாய்ந்து செல்லுந் திரள், (வினை.) ஒழுகு, பாய், பாய்ந்தோடு, நீரோடைவகையில் ஒழுகிச் செல், பாய்ந்து செல், ஒழுகிச்சென்று விழு, பாய்ந்துசென்று கல, நீரோடு செல், மிதந்து செல், மிதந்தோடு, மிதந்து பரவு, நீரோடைபோல் பாய்வுறு, காற்றில் மிதந்துசெல், காற்றில் பற, காற்றில் அலையாடு, தொங்கலாகக்காற்றில் வீசிப் பற, அரிப்பிடு, கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு, கதிர்கள் வகையில் பரவிச்செல், குருதிவகையில் பீறிட்டுப் பாய், குருதிவகையின் கசிந்தோடப்பெறு, கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு, மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு, நீண்டுசெல், நீண்டிரு, தொடர்புறு, தோன்றிப் படர். |
stress | அழுத்தம், இறுக்கவிசை, அழுக்கம், பாரவிசை, நெருக்கடி, சூழ் அடர்ப்பு, தவிர்க்க முடியா அவசர நிலை, வற்புறுத்தீடு, வலியுறுத்தீடு, சொல்லின் அசையூற்றம், அழுத்தவிசை, வாசகத்தின் சொல்லழுத்தம், ஜப்தி, கடனுக்கான கைப்பற்றீடு, (வினை.) வற்புறுத்து, ஊன்றியுரை, வலியுறுத்திக்கூறு, அசையூற்றங்கொட, அசையூற்றக் குறியிட, வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு, இயந்திர விசையழுத்தம் அளி. |
stub | மர அடித்தூறு, பல் அடிக்கட்டை, எழுதுகோலின் தேய்ந்த அடிக்குற்றி, நாய்வாலின் தறிகட்டை, கொழுந்தாணி, மொட்டை ஆணி, இலாடத் தேய்விரும்பு, தாள்முறி அடித்துண்டு, (வினை.) தூறை வேராடு கல்லியெடு, அடித்தூறு அகற்று, வெட்டி அடிக்கட்டையாக்கு, அடிக்கட்டையில் அடித்துக் காயப்படுத்து, அடிக்ட்டை மீது மோது, அடிக்கட்டை மோதுவது போல் மொட்டை முனைமீது மோதப்பெறு, புகைச்சுருட்டு அடிக்குச்சினை அழுத்துவித்தவி, அடிக்குச்சினை அவித்தடக்கு. |