மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

S list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
socketதுளை/கொள்குழி/பொருத்துவாய்
socketகுடைகுழி (தாங்குகுழி)
sodiumசோடியம்
single phaseஒருநிலைமை
signal integrityகுறிகை மெய்மை
siliconமண்ணியம்
simulationபாவனை
single phaseஒற்றைத் தறுவாய்
Single side band MODULATION(SSB MODULATION ) ஒருபக்கப்பட்டைப் பண்பேற்றம் - வீச்சுப் பண்பேற்றத்தில் இரண்டில் ஒரு பக்கப்பட்டை நீக்கப்பட்ட வீச்சு பண்பேற்றம்; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது
Single-stub MATCHINGSingle-stub (IMPEDENCE) MATCHING ஒருமுளை (மின் மறுப்பு) பொறுத்தம்
skewஇடைச்சுணக்கம் - இரு/பல (இணைக்)குறிகைகளுக்கிடையே உள்ள பரப்புகையில் கால வேறுபாடு
Skyscraperவானளாவி
Skywaveவிண்ணலை
socketபொறுந்துவாய்
sodiumஉவர்மம்
Solder fluxசூட்டிணை மெழுகு
Solder ironசூட்டிணைக் கோல்
siliconசிலிக்கன்
Solder leadசூட்டிணை உருகுகம்பி
Sonarஊடொலிக் கும்பா
source codeமூலக் குறியீடு
socketபொருத்துவாய்
sound cardஒலி அட்டை
source codeஆதாரமூல குறிமுறை/மூலக் குறிமுறை
source codeமூலக் குறிமுறை
siliconசிலிக்கன்
simulationபாவிப்பு
simulatorபாவிப்பி
skin effectதோல்விளைவு
siliconசிலிக்கான்
simulationபாவனை கொத்துச்செய்தி
simulatorபாவனைகாட்டி, பாவிப்பி
solid angleதிண்மக்கோணம்
skewஓராயம்
siliconகன்மம், மணற்சத்திற் பெரிதளவாயுள்ள தனிமம்.
simulationபாவிப்பு, பாசாங்கு, போலிநடிப்பு, போலி செய்தல், உருப்போலி, செயற்போலி, உணர்ச்சிப்போலி.
skewசாய்வு, சரிவு, கோட்டம், ஒருக்கணித்த பார்வை, சாய்தளப்பரப்பு, மதிலணைப்பின் சாய்முகடு, முக்கோணமதிலின் சாய்முகடு, முக்கோண மதிலைத் தாங்கும் வரிக்கற் பட்டிகை, (பெ.) சாய்வான, சரிந்த, (கண.) நுட்பச் செவ்விசைவுத் திரிபுடைய, பக்கவாட்டான, சிறக்கணிப்பான, ஒருபாற்சாய்வான, கோணலான, (வினை.) சிறக்கணி, ஒருக்கணிப்பாக்கு, சாய்வாக்கு, புடைச்சரிவாக்கு, (வினையடை.) கோணலாக.
socketகுதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி.
sodiumவெடியம், உப்பின் மூலத்தனிமம்.

Last Updated: .

Advertisement