மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
S list of page 1 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
satellite | துணைக்கோள் செயற்கைக்கோள் |
scanner | வருடி/நிலை கொணரி வருடி |
sample | மாதிரி |
Sampling rate, SAMPLING FREQUENCY | மாதிரி வீதம் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மாதிரியெடுப்பின் எண்ணிக்கை |
Sampling theorem | மாதிரி எடுப்புத் தேற்றம் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் ஒரு குறிகையின் (கருதியலான) இழப்பின்றி மறுமீட்பிற்கு குறைந்தபட்ச மாதிரி வீதம் அக்குறிகையின் அதிக அலைவெண்ணின் இருபடியாவது இருத்தல் வேண்டிய நிபந்தனை |
sandpaper | மண்காகிதம் |
saturation | தெவிட்டு நிலை |
satellite | செயற்கைக் கோள் |
scanner | வருடி |
Scattering parameters | (S-PARAMETERS) சிதறல் பண்பளவுகள் - ஒரு பலதுறை பிணையத்திற்கு (multi-port network) வழங்கும் அளிப்பு திறனின் எதிரொளிப்பு/பரப்புகை பண்புகளை (reflected/transmission charecteristics of power applied) விவரிக்கும் பண்பளவுகள்; இது அணியாக (matrix) வகைக்குறிக்கப்படுகிறது |
scrambling | கலரீடு |
Sensor | உணரி |
serdes | இயைப்பி |
series connection | தொடர்நிலை இணைப்பு |
set | கணம் |
Set top box | மேலமர்வுப் பெட்டி - மறையிடப்பட்ட வடம் அல்லது செயற்கைக்கோள் குறிகைகளை தொலைக்காட்சியில் பெற இயலும் சாதனம் |
Shot noise | மாது இரைச்சல் - ஒரு முடிவுறு எண்ணிக்கை துகள், எ.டு. கடத்திகளில் மின்னிகள், அல்லது ஒளியின் துளிமங்கள் ஆற்றலை ஏற்றிச்செல்லும்போது ஏற்படும் இரைச்சல்; இது அளவையில் புள்ளியியல் ஏற்றிறக்கங்களை அளிக்கிறது. |
Side band | பக்கப்பட்டை - ஒரு சுமைப்பி குறிகையின் பண்பேற்றத்தால் சுமைப்பியின் அலைவெண்ணிற்கு இருபுறமும் உருவாகும் அலைவெண் பட்டைகள்--இவைகளில் ஒன்று |
sample | மாதிரி |
saturation | செறிதல், நிறைதல்இ தெவிட்டல் |
Sensor | உணர்கருவி |
satellite | துணைக்கிரகம், துணைக்கோள் |
saturation | செறிவு நிலை |
sample | மாதிரி |
signal | குறிகை |
saturation | தெவிட்டல் |
server | சேவையகம் வழங்கன்வழிப் பயன்பாடு based application |
server | வழங்கி |
short circuit | குறுக்குச் சுற்று |
set | அமை/தொகுதி அமை / தொகுதி /கணம் |
sample | மாதிரி |
series connection | தொடர்நிலைத்தொடுப்பு |
satellite | துணைக்கோள், செயற்கைக்கோள் |
set | மால் |
sampling | மாதிரிமுறை |
sample | மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு. |
sandpaper | பட்டைச்சீலை. |
satellite | துணைக்கோள், ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள், பின்தொடர்பவர், தொங்கித் திரிபவர், சார்ந்து வாழ்பவர், பாங்கானவர், (பெ.) துணைமையான, சிறுதிறமான. |
saturation | நிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை. |
scrambling | தாறுமாறான, ஒழுங்கற்ற, குழப்பமான. |
server | உணவு பரிமாறுபவர், சமயகுருவினுக்குரிய வழிபாட்டுவினைத் துணைவர், முதற் பந்தெறியாளர், உணவுத்தட்டம், உண்ணுதற்குரிய கவர்முள்-கரண்டி. |
set | தொகுதி, இனம், ஓரினக்கூட்டு, குவை, ஒருதன்மையான பொருள்களின் குவியல், ஈட்டம், ஓரினப்பொருள்களின் வரிசை, கணம், வகைப்படுத்தப்பட்ட கும்பு, இணைகோப்பு, வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி, குழுமம், ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவு,கும்பல், திரள்குழு, தனிக்குழு, நடக்குழாம், ஆடல்தொகுதி, கருவிகல முழுத்தொகுதிம, நாடகத் திரையமைவு, திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு, கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு, போக்கு, சார்பு, செல்திசை, சாய்வு, கருத்துப்பாங்கு, கருத்துச்சாய்வு, அமைவுநிலை, நிலை அமைவு, தோற்றம், சாயல், கோட்டம், நிலைத்த வளைவு, நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு, இரம்பப்பற் சாய்வு, இரம்பப்பற்சாய்வளவு, ஆடைத் தொங்கல்நிலை, மடிவுநிலை, இறுக்கம், இறுகமைவு, இறுகுநிலை, நெசவில் கழியடர்த்திநிலை, இழையடர்த்திநிலை, ஆடையின் இழையடர்த்தி வகை, குறுக்குவரிக் கம்பளியின் கட்டம், கம்பளிக் கட்டப்பாணி, வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு, சுவரில் கடைசி மேற்பூச்சு, அச்சடர்த்தியமைவு, அச்சுருக்களின் இடைவெளி அமைவு, வளைகரடியின் பொந்து, பொருத்தம், பொருத்தமுறை, பொருத்தச்செவ்வி, பாவுகற்பாளம், பாவுதளக்கட்டை, சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம், வலைத்துறை, நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை, நாற்றுமுளை, நடுகிளைக் கீற்று, குத்தகை, சுரங்கக் குத்தகைக்கூறு, தொடுகூறு, சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு, குத்துத்திருகு வகைமுறை, சூழல் ஒத்தியைவமைவு, மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி, (செய்.) கதிரவன் அடைவு, (பே-வ) உடலின் கட்டமைவு, (பெ.) உறுதியான, வரையறுக்கப்பட்ட, விதிக்கப்பட்ட, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற, முன்னரே துணியப்பட்ட, முன்னேற்பாடான, முன்னேற ஒழுங்கமைவுபெற்ற, முன்னரே முடிவுசெய்யப்பட்ட, திட்டமிட்ட, நிலைத்த, கட்டிறுக்கமான, இறுகிய, உறைந்த, செறிவான, விறைப்பான, (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு, வை, கிடத்து, படுக்கவை, இடு, நிறுத்திவை, நிறுவு, நிலைநாட்டு, அமர்வி, உட்கார்த்திவை, அமைத்துவை, அமைவி, மேல்வை, படும்படிவை, ஒன்றுபடும்படி செய், பொருத்து, ஒட்டு, இறுக்கு, இணைவி, சேர், கூட்டியிணை, இசைவி, பூட்டு, பதியவை, உட்பதித்து வை, உள்வை, உட்பொதி, செருகு, ஒழுங்குறுத்து, செப்பஞ்செய், சரியாக வை, சரிநிலைப்படுத்து, வேண்டியபடிவளை, தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு, வேண்டிய உருக்கொடு, சீராக்கு, குறிப்பிட்ட நிலைக்குக் கொணர், அமர்த்து, நியமி, ஆக்கு, உருவாக்கு, ஏவு, தூண்டு, இயக்கு, அமர்ந்து செய்யும்படி தூண்டு, ஈடுபடுத்து, ஒருமுகப்படுத்து, முனைவி, ஒருங்குவி, சித்தமாக்கு, உறுதிசெய், நிலவரப்படுத்து, முடிவுசெய், தீர்மானி, முன்வை, முன்கொணர்ந்துவை, காட்டு, முன்மாதிரியாகக் கொள்ளுவி, இயங்கு, இயக்கந்த தொடங்கு, நடைமுறைக்கு வா, தொடங்கு, நாடிச் சாய்வுறு, கடல்நீர்வகையில் வேலைபொங்கு, வேகமடை, அடித்துச்செல், விசைப்படு, புகுந்துபரவு, ஏறிப்பரவு, உருவாகு, பக்குவமெய்து, குதிர்வுறு, முதிர்வுறு, காய்ப்புறு, முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை, குஞ்சுபொரிக்கும் நிலைபெறு, இறுகு, உறை, உறைப்பாகு, வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு, ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை, ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு, ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய். |
signal | சுட்டுக்குறி, சமிக்கை, பொதுஅறிவிப்பு அடையாளம், முன் அறிகுறி, முன் அறிவிப்புச் சுட்டு, சாடைக்குறிப்பு, மறைகுறிச் சைகை, அடையாளச் செய்தி அறிவிப்பு, தொலை விளக்கக்குறி, தொலைக்காட்சிக் குறி, (பெ.) குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்பு வாய்ந்த, வாய்ப்பான, தகவுடைய, மிகச் சரியானதாகக் கொள்ளத்தக்க, முனைப்பாகத் தெரிகிற, தொலைவிளக்கமான, எடுத்துக்காட்டாயுள்ள, முன்மாதிரியான, (வினை.) குறித்துக்காட்டு, சைகைகாட்டு, சாடையால் தெரிவி, சுட்டுக்குறி காட்டு, அடையாள அறிவிப்புச் செய்தி அனுப்பு, சுட்டுக்குறி மூலம் ஏவு. |