மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

R list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
refractதிரிபுறு
refractionஒளித்திரிபு
revolutionசுழற்சி
Relativity theoryசார்பியல் கோட்பாடு
relayஅஞ்சல் சுருள்
resetமீளமை, மீளமைவு
resistanceதடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது
resolutionபிரித்திறண்
resonanceஒத்திசை
resonatorஒத்திசைவி
retraceமீள்வரைவு - ஒரு பரவல் காட்சியில் (rastor display) மின்னி கற்றை திரையின் விளிம்பை எட்டியதும் விரைவாக அதன் துவங்கிடத்திற்கு வரைவாக பின் செல்லுதல்; கிடை மீள்வரைவு (horizontal retrace), நெடு மீள்வரைவு (vertical retrace) என வகைப்படுகிறது
reverse biasபின்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) குறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை நிறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் தடையம் ஏற்படும்
RF(RADIO FREQUENCY) வானொலி அலை, வானலை
RF engineeringவானலையியல்
RF frequencyவானலைவெண்
RF groundவானலை நிலம்
rhombusசாய்வுசதுரம்
relayநிலை உணர்த்தி அஞ்சல்
rheostatதடைமாற்றி
resistanceதடை
resonanceஒத்தலைவு, ஒத்ததிர்வு
relative motionசாரியக்கம்
revolutionசுற்றுதல்
reverse biasபின்னோக்குச் சாரிகை
resistanceமின்தடை எதிர்ப்பாற்றல்,நாய் எதிர்ப்புத்திறன்
resetமீள் இடல் மீட்டமை / மீட்பியக்கு
resolutionபிரிதிறன் தெளிவுத்திறன்
revolutionசுற்று
refractive indexஒளிவிலகல் எண்
refraction(மண்டல) முறி
refractionஒளி விலகல்
refractகோட்டமுறு, கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடக மாற்றங்களால் ஒளிக்கதிர்ச் சாய்வு மாறுபாடு, கதிர் சித்ர்வுறு, கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு, (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய்.
refractionவக்கரிப்பு, கதிர்க்கோட்டம், கதிர்ச்சிதர்வு.
relayஇடைமாற்றீடு, இடைமாற்றாளர் குழுமம், பணி மாற்றுப்படை, மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி, இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி, இடைமாற்றிடம், படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம், படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை, ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம், மின் பேராற்றல் கட்டுப்படுத்தும் துணையாற்றல் அமைவு, தந்தி வகையில் நெடுந்தொலை மின்வலிக்கு ஆதரவு தரும் திணை வளத்துணை, (வினை) இடைமாற்றுப்படி நிலைகளாக வகுத்து ஏற்பாடுசெய், இடைமாற்றுப்படிகள் அமை, இடை மாற்றீட்டு ஏற்பாடு செய், இடைமாற்றீட்டிற்குரிய மாற்றுருப்படிகள் தருவி, வானொலிடியில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை அஞ்சல் செய்.
resetதிருட்டுப்பொருள்களைப் பெறுதல், தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல், (வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு,. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள்.
resistanceஎதிர்ப்பு, தடுக்கும் ஆற்றல், இடைமறிக்கும் ஆற்றல், மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை, மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு.
resolutionபுதிர்விடுவிப்பு,ஐயநீக்கம், சிக்கலறுப்பு, மன்றத் தீர்மானம், கூட்டமுடிவு, மன்றத் தீர்வான நிறைவேற்றம், கூட்டமுடிவெடுப்பு, தீர்மான வாசகம், உறப்புக் கூறுபாடு, கூறுபாடு, இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு, பண்புறுதி, ஒழுக்க உரம், செயல்துணிவு, (செய்) அசைமாற்று, நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு, (இசை) பொருந்திசைமாற்று, பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு, (மரு) ஊமை வீக்க மறைவு, சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல், (பொறி) ஆற்றற் பிரிவீடு, ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
resonanceஒலியலை எதிர்வு, அதிர்வொலிப்பெருக்கம், முழக்க அதிர்வு, நாடி அதிர்வு, (வேதி) ஓரிணைதிற ஈரிணை திறஙகளின் இடைப்பட்ட நிலை.
resonatorஒலி அதிர்வாற்றல் பொருள், ஒலியதிர்வு அமைவு, இசையதிர்வு முழக்கக்கருவி, இசைக்கூறாக்கக் கருவி, இசைக் கலவையில் தனிக்கூறு பிரித்துக்காட்டுங்கருவி, தனி இசைக்கூறு ஏற்றதிரும் அமைவு.
retraceமூலநோக்கிப் பின்சென்று ஆராய், மீண்டும் அடியிலிருந்து தொடங்கு, திரும்பிப் பார்வையைச் செலுத்து, சென்றதை மீண்டும் மனத்திரையில் நினைத்துப்பார், வந்த வழியே திரும்பிச்செல், செய்த செயலை அழி.
revolutionசுற்றுகை, சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்சி, அடிப்படை மாறுபாடு, முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம்.
rheostatஉந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
rhombusசெவ்வகம், சாய்சதுரம், செவ்வக வடிவுடைய பொருள், தட்டை மீன்வகை.

Last Updated: .

Advertisement