மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

R list of page 1 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
random variableஇயைபிலா மாறி
reactanceஎதிர்வினைப்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் எதிர்க்கும் தன்மை; மின்தூண்டியில் jwL மற்றும் மின்தேக்கியில் 1/jwC என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது
Reactive componentஎதிர்வினை உறுப்பு
Reciprocal, RECIPROCITYஏற்றெதிர், ஏற்றெதிர்மை
Reconfigurationமீள்உள்ளமைவு
rectifier(மின்)திருத்தி
receiverபெறுவி
Reflex klystron oscillatorஎதிர்வினை மின் கற்றையலைவி/கற்றையலைப்பி
reflection(LIGHT, IMAGES) எதிரொளி; (ELECTRIC SIGNALS) எதிரலை - முடிப்பு மின்தடை மற்றும் மின்செலுத்துத்தடங்களின் சிறப்பு மின்தடையம் பொறுந்தாததால் செலுத்தும் குறிகைக்கு எதிர்திசையில் குறிகைககள் எழும்பப்படுதல்
reactanceஎதிர்த்தாக்குதிறன்
radianஆரையன்
rectifierதிருத்தி/நேர்ப்படுத்தி நேர்ப்படுத்தி
radarகதிரலைக் கும்பா
receiverவாங்கி, ஏற்பி
ratingவீதப்பாடு
rectifierசீராக்கி
radiumஇரேடியம்
radiusஆர எலும்பு
radarராடார்
radio activityகதிரியக்கம்
radiatorகதிர்வீசி
radiation patternகதிர்வீசன்மாதிரி
reflectionபிரதிபலித்தல்
radianஆரகம்
radiation patternகதிர்வீச்சு உருபடிவம்
Radio beaconவழிக்காணலை - விமானம் வழிகாணலுக்கான தரையமைந்த செலுத்தி எல்லா திசைகளிலும் கதிர்வீசும் வானலை; (TRANSMITTER) வழிகாணலை செலுத்தி
Radio channelவானலைத் அலைவரிசை
radiusஆரம்
radonஆரகன்
ratingசெயல்வரம்பு
radarரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றரல் வாய்ந்த, மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை.
radian(வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம்.
radiatorஒளிகாலுவது, வெப்பம் பரப்புவது, அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு, உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு.
radiusமுன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
radonகதிரம், கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம்.
ratingவீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்டி, வகைமதிப்பக்குரிய கப்பலோட்டிகளின் தொகுதி.
receiverபெறுபவர், வாங்கிக்கொள்பவர், வரிபெறும் பணியாளர், உடைமை காப்பாளர், வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர், களவுகாப்பாளர், திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர், களவுகாப்பகம், திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம், பொறிக்காப்பு, பயன்படும் பகுதி, செவிக்குழல், தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி, அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு, வானொலிப்பெட்டி.
rectifierசரி செய்பவர், திருத்துபவர், வெறியம் துப்புரவு செய்பவர், துப்புரவு செய்யுங்கருவி, மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி.
reflectionஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல், ஒளிவகையில் பட்டெறிதல், முட்டிமீளல், பட்டெறிவு, பட்டெறி வெப்பு, பட்டெறி வண்ணம், உருநிழலீடு, பிரதிபலிப்பு, உருநிழற்படிவு, உருநிழல், பிரதிபிம்பம், உள்மடி நரப்பியக்கம், விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம், கண்டனக் குறிப்புடன் இகழ்தல், ஏளனக்குறிப்பு, வசைக்குறிப்பு, அவப்பெயர் தேடித்தரல், புகழ்க்கறைப்படிவு, புகழ்க்கறை, உண்ணினைவாற்றல், தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல், கருத்து, நினைவு, சிந்தனை, சிந்தனை தரும் விளக்கம், சிந்தனை உரை, பொருள் பொதிந்த உரை, செறிமொழி.

Last Updated: .

Advertisement