மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

Q list of page : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
quadrilateralநாற்கோணி
quantumசத்திச்சொட்டு
quartzபடிகக்கல்
quantizationசத்திச் சொட்டாக்கம்
quartzகுவார்ட்சு, படுகக்கல்
quantumசொட்டு துளிமம்
quartzபடிகம், பளிங்கு,படிகம்,வெங்கச் சங்கல், படிகக்கல்
Q (QUALITY) FACTOR(QUALITY FACTOR) தரக் காரணி
Quadrature phase shift keying(QPSK) பரப்புக்காண் கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு வீச்சு மற்றும் அலைக்கட்டம் சேர்வாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை
quadrilateralநாற்கரம்
quantization levelசொட்டாக்க படிநிலை
Quantizerசொட்டாக்கி
quantumதுளிமம்
Quarter wave antennaகால் அலைக்கம்பம்
quartzபளிங்கு
quadrilateralநாற்கட்டம், நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான, நாலு பக்கங்களையுடைய.
quantumதொகுதி, மொத்தம்;கூறு,பங்கு,சக்திச் சொட்டு,
quartzபடிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.

Last Updated: .

Advertisement