மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
P list of page 4 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
pulse generator | துடிப்புப்பிறப்பாக்கி |
pump | பம்பி,எக்கி |
pyramid | கூம்பகம் |
Pulse counter | துடிப்பு எண்ணி |
pulse generator | துடிப்பாக்கி |
Pulse shaper | துடிப்பு உருமாற்றி |
Pulse transformer | துடிப்பு மின்மாற்றி |
pump | எக்கி |
pyramid | பட்டைக்கூம்பு |
pump | நீர்வாங்கு குழாய், காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய், நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி, நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி, வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி, இதயம், குருதி, விசையியக்கக் கருவி, பூச்சியினங்களிற் குருதியுறிஞ்சும் உறுப்பு, பிறிரிடமிருந்து தந்திரமாகச் செய்திகளைக் கவரும் முயற்சி,பிறரிடமிருந்து திறமையாகச் செய்திகளைக் கவர்பவர், (வினை.) நீர்வாங்கு குழாயை இயக்கு, நீர் முதலியவற்றை விசைக்குழாய் மூலம் அகற்று, விசைக்குழாய் மூலம் நீர்மட்டம் உயர்த்து, கப்பல்-கிணறு முதலியவற்றிலுள்ள நீரை விசைக்குழாய் மூலம் வற்றச்செய், வெளிப்படுத்து, வெளிக்கொணர், செய்தியைத் தந்திரமாக வெளிப்படுத்து, முழுதுங் களைப்படையச் செய், காற்று அழுத்தமானியில் உடனடியாகப் பாதரசத்தை ஏற்றியிறக்கு. |
pyramid | எகிப்திய கூர்ங்கோபுரம், பட்டைக்கூம்புரு, பட்டைக்கூம்புருவப்பிழம்பு, கூம்புவடிவப்பொருள், கூம்பு வடிவக்குவியல், கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம், ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல். |