மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
P list of page 3 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
polarity | முனைவுத்தன்மை |
probability | நிகழ்தகவு நிகழ்தகவு |
prism | அரியம் |
probability | நிகழ்ச்சித்தகவு |
pole | Pole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள் |
pulse amplifier | துடிப்புப்பெருக்கி |
programmer | செய்நிரலர் நிரலர் |
proton | புரோத்தன் |
probability | நிகழ்தகவு, ஊக அளவை |
polar coordinates | முனைவாள்கூறுகள் |
polarimeter | முனைவாக்கமானி |
polarity | முனைமை, முனை கொள்ளல்,முனைமை |
pole | முளைக்குருத்து,முனைவு |
proton | புரோத்தன் |
polarity | முனைமை |
pole | முனை |
polarity | காந்தப்போக்கு |
plutonium | அயலாம் |
pole | (NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள் |
Polar axes | துருவ அச்சுக்கள், முனையச்சுக்கள் |
polarimeter | முனைவாக்கமானி - ஒளி அல்லது மின்காந்த அலையின் முனைவாக்க நிலையை கண்டறியும் சாதனம் |
polarity | (POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) கதிர்வு |
Polarizer, POLAROID | முனைவாக்கி - முனைவாக்கமற்ற ஒளி அல்லது மின்காந்த அலையை முனைவாக்கப்பட்ட ஒளி அல்லது மின்காந்த அலையாக மாற்றும் கண்ணாடி உட்பொருள் |
power plane | திறன் தளம் |
Power spectrum | திறனிறமாலை |
power spectral density | திறனிறமாலை அடர்வு - ஒரு குறிகையின் திறன் பரவல், அலைவெண்ணின் சார்பாக; இதன் மதிப்பு அக்குறிகையின் தன்னொட்டுறவின் ஃபுரியர் உருமாற்ற வீச்சளவின் இருபடியாகும் (square of magnitude of auto-correlation) |
probe | தேட்டி |
prism | அரியம், பட்டகம் |
probability | நிகழ்தகவு |
probability density function | நிகழ்தகவு அடர்சார்பு |
programmer | நிரலி (DEVICE), நிரலர் (PERSON) |
Programmable logic device | நிரல்படு தருக்கக் கருவி |
propogation | பரப்புகை |
proton | நேர்முன்னி |
pulse amplifier | துடிப்பு மிகைப்பி |
Pulse code modulation | துடிப்பு சங்கேத பண்பேற்றம் - நிகழ்நேர (real-time) தரவுகளை இணைநிலை இலக்கமாக்கி (parallelized digital) செலுத்துதல் |
plutonium | பொன்னாகம், அணு எண்.ஹீ4 கொண்ட தனமம். |
polarimeter | வக்கரிப்பு மானி, ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி. |
polarity | துருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு. |
pole | கழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு. |
prism | பட்டகை, மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு. |
probability | நம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி. |
probe | சலாகை, கிளறுதல், சோதனைத்துளையிடு, (வினை.) சலாகை போடு, நுணுக்கமாக ஆய்வுசெய், கூர்ந்து சோதித்துப்பார், ஆழந்து ஆய்வுசெய். |
proton | அணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம். |