மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
P list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
plug | செருகி |
plotter | வரைவி |
photon | ஒளித்துகள் |
permeability | புரைமை |
phase | கட்டநிலை படி |
Phase locked loop | கட்டமடை (வளையம்) |
plasma | அறைக்குழம்பு |
platinum | பிளாற்றினம் |
permeability | நிலையான உருச்சிதைவு |
picture tube | படக் குழல் படக் குழல் |
phase | அவத்தை, கலை, நிலைமை |
phosphorous | பொசுபரசு |
plotter | வரைவி வரைவி |
phase | கூறு |
plug | உள் இடுக்கி/உள் இடுக்கு செருகி |
plug | அடைப்பான் |
Peripheral component interconnect | (PCI) புறக்கருவி இணைமுகம் |
permeability | காந்த உட்புகு திறன் |
phase | (ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய் |
Phased array radar | கட்டஅணி கதிரலைக் கும்பா |
Phase locked loop | (PLL) கட்டமடைவு வளையம் |
Phase shift keying | v கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு அலைக்கட்டங்களாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை |
phosphorous | தீமுறி, பிரகாசிதம் |
phase | நிலைமை |
photosphere | ஒளிமண்டலம் |
permittivity | தன்கொள்ளளவுத்திறன் |
picture tube | படக் குழாய் |
pick-up | அலையெடுப்பி |
Piezo-electric crystal | அமுக்கமின் பளிங்கு |
place and route | இடவமைவு-திசைவு |
placement | இடவமைவு |
Plane polarized wave | தள முனைவாக்கப்பட்ட அலை |
plasma | மின்மம் |
platinum | வெண்தங்கம் |
photosphere | ஒளிக்கோளம் |
permeability | ஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை. |
phase | திங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு. |
phosphorous | சுடர்விடுகிற, (வேதி.) எரியம் சிறு திறனாக அடங்கியுள்ள. |
photosphere | ஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம். |
pick-up | தற்செயலாக அறிமுகமானவர், எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு, மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல், பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு. |
plasma | பசும்படிக்கக் கல் வகை, நிணநீர், குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு, உயிர்மத்தின் ஊன்மக்கூறு. |
platinum | விழுப்பொன், அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம், (பெ.) விழுப்பொன்னாலான, விழுப்பொன்னுக்குரிய. |
plug | அடைப்புக்கட்டை, ஆப்பு, தக்கை, அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை, அடைப்பு, கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி, அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை, வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு, தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ், (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை, சுடு, முட்டியினாற் குத்து, (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய். |