மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

P list of page 1 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
parameterசாராமாறி
parameterசாராமாறி
parameterஅளபுரு சாராமாறி அளபுரு
parity bitசமநிலை பிட் சமன்பிட்
parity checkசமநிலைச் சரிபார்ப்பு சமன் சரிபார்ப்பு
parallaxஇடமாறுத்தோற்றம்
parameterகட்டளவுகள், துணையலகு
parameterமுழுமைத் தொகுதியின் அளவை
periodic tableதனிம மீள் வரிசை அட்டவணை
peerநிகரி
parameterஅளபுரு
Panaromicஅகலப் பரப்பு
Parabolic reflectorபரவளைய எதிரொலிப்பி
parallaxஇடமாறு தோற்றம்
Parallel conncetionபக்க இணைப்பு
Parallellogramஇணைகரம்
Para-magnetஇணைக்காந்தம்
parameterகூறளவு
Parasitic antennaபோலி அலைக்கம்பம்
Parasitic capacitanceபோலி மின்தேக்கம், போலி மின்கொண்மம்
Parasitic inductanceபோலி மின்தூண்டம்
Parasitic impedenceபோலி மின் மறுப்பு
parity bitசமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது, கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை, பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின், அவைகளை நீக்கவும் இயல்கின்றன
parity checkசமநிலை சரிபார்ப்பு
pass bandகடத்துப் பட்டை
Passive loadஉயிர்ப்பில் சுமை, உயிர்பற்றச் சுமை
Patch cordஎளிதிணைப்பு வடம்
peerஒப்பி
Peer-peer transferஒப்பி-ஒப்பி பரிமாற்றம்
peerசம உரிமைத் தகவல்தொடர்பு topeer communication
pentodeஐம்முனையம்
parallaxவிழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு.
parameter(கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
peerபடி ஒப்பானவர், சரியிணை, சரி ஒப்பானது, பிரிட்டனின் உயர்படிப் பெருமகனார், கோமக்கள் படியினர், மேன்மக்கள் அவை உறுப்பினர், உயர் பெருங்குடி மகன், (வினை.) ஒப்பாயிரு, சரியிணையாயிரு, உயர்படிப்பெருமகனாராக்கு.
pentodeகம்பியில்லாத தந்தி தடுக்கிதழ்கள் வகையில் ஐந்து மின்வாய்கள் கொண்ட.

Last Updated: .

Advertisement