மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
O list of page : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
orientation | திசைமுகம் |
open circuit | திறந்தசுற்று |
orbit | காள்வழி, காள்தடம், தடம் |
oscilloscope | அலைவுகாட்டி |
Operational amplifier | செயல்படு மிகைப்பி/செய்மிகைப்பி |
oscillation | அலைவு |
overflow | மிகைவழிவு |
orbit | ஒழுக்கு, கோள்வீதி |
orientation | ஆற்றுப்படுத்தல் |
orientation | சார்நிலை |
octet | எண்ணிசைப்பாடல் |
Objective lens | பொருள்நோக்கு வில்லை |
observer | நோக்காளன் |
oblique | சாய்வான |
Omnidirectional antenna | சமதிசை அலைக்கம்பம் - எல்லா திசைகளிலும் சமமாக மின்காந்த ஆற்றலை கதிர்வீசும் கருதியல் அலைக்கம்பம் |
open circuit | திறந்த மின்சுற்று, திறந்த மின்பாதை |
Open loop gain | திறந்த வளையப் பெருக்கம் |
Operating range | இயக்க நெடுக்கம் |
Operational amplifier | (OP-AMP) செயல்படு மிகைப்பி (செய்மிகைப்பி) |
or gate | அல்லது வாயில் |
orbit | சுற்றுப்பாதை |
orientation | திசையமைவு |
or gate | அல்லது வாயில் அல்லது வாயில் |
overflow | வழிவு |
overshoot | மேல்பாய்வு |
overflow | வழிதல் வழிதல் |
orbit | வட்டணை, கோளப்பாதை |
oblique | சாய்ந்டத, நிமிர்வரையிலிருந்து கோடிய, சாய்வான, படுவரையிலிருந்து கோடிய, கோடு வகையில் இணைவு செவ்வல்லாத, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத,(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த, கூர்ங்கோணமான, விரிகோணமான, கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய, (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத, (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய, நேராகச் செய்திக்கு வராத, பேச்சு வகையில் நேர் அல்லாத, சுற்றி வளைக்கிற, படர் வழியான, (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த, (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத, படர்க்கைப்பாடான, (வினை) (படை) சாய்வாக முன்னேறு. |
observer | நுணுகிக்காண்பவர், உற்றுநோக்குபவர், நுண்காட்சியாளர், பின்பற்றுபவர், கருத்தறிப்பவர், அளவைக் கருவிகண்டு குறிப்பவர், கண்டு பதிவுசெய்யும் பணியாளர், கூட்டக் காண்பாளர், வானுர்திவலவன் காட்சித்துணைவர், படைத்தலைவர் காட்சித்துணைவர், கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர், அக்கறை உடையவர். |
orbit | கட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வெள்ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை. |
orientation | கிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி. |
overflow | பொங்குவளம், பொங்கி வழிந்தோடுவது, தேவைக்கு மேற்பட்டது. |
overshoot | குறிகடந்து எய், இலக்குக்கடந்து வேட்டுச்செலுத்து, இலக்குக்கடந்து செல், குறிகடந்து ஆற்றல் செலுத்து. |